← Back

Un Siva Leelai Song Lyrics

Singer : T. R. Mahalingam Music by : C. N. Pandurangan Lyrics by : Kannadasan Male : Un sivaleelai en veettilaa Sivaleelai en veettilaa Adhu un adiyaarin thiruvottilaa aiyyaa Male : Sivaleelai en veettilaa Adhu un adiyaarin thiruvottilaa aiyyaa Male : Sivaleelai en veettilaa Male : Sevagan kulam paarththu naayagan vilaiyaada Sevagan kulam paarththu naayagan vilaiyaada Kaaranam ariyaenaiyaa Kaaranam ariyaenaiyaa…. Male : Sivaleelai en veettilaa Adhu un adiyaarin thiruvottilaa aiyyaa Male : Thaayattra pillaikku thaayaanavan Thondan thazhuvi magizha oru saeyaanavan Thaayattra pillaikku thaayaanavan Thondan thazhuvi magizha oru saeyaanavan Male : Kalaiyaanavan engum nilaiyaanavan Kalaiyaanavan engum nilaiyaanavan En kanneerai ariyaatha silaiyaanavan En kanneerai ariyaatha silaiyaanavan Male : Sivaleelai en veettilaa Adhu un adiyaarin thiruvottilaa aiyyaa Male : Sivaleelai en veettilaa… Male : Marainthathu thiruvodu un maayamo Unnai manathil ninaiththarkku idhu laabamo Marainthathu thiruvodu un maayamo Unnai manathil ninaiththarkku idhu laabamo Male : Vidhi vegamo seitha vinai vegamo Intha sabhaiyaeri saatchi solla varalaagumo Intha sabhaiyaeri saatchi solla varalaagumo Nee…..varalaagumo…..
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : உன் சிவலீலை என் வீட்டிலா சிவலீலை என் வீட்டிலா அது உன் அடியாரின் திருவோட்டிலா ஐயா…. ஆண் : சிவலீலை என் வீட்டிலா அது உன் அடியாரின் திருவோட்டிலா ஐயா… ஆண் : சிவலீலை என் வீட்டிலா ஆண் : சேவகன் குலம் பார்த்து நாயகன் விளையாட சேவகன் குலம் பார்த்து நாயகன் விளையாட காரணம் அறியேனைய்யா காரணம் அறியேனைய்யா……. ஆண் : சிவலீலை என் வீட்டிலா அது உன் அடியாரின் திருவோட்டிலா ஐயா… ஆண் : சிவலீலை என் வீட்டிலா ஆண் : தாயற்ற பிள்ளைக்குத் தாயானவன் தொண்டன் தழுவி மகிழ ஒரு சேயானவன் தாயற்ற பிள்ளைக்குத் தாயானவன் தொண்டன் தழுவி மகிழ ஒரு சேயானவன் ஆண் : கலையானவன் எங்கும் நிலையானவன் கலையானவன் எங்கும் நிலையானவன் என் கண்ணீரை அறியாத சிலையானவன் என் கண்ணீரை அறியாத சிலையானவன் ஆண் : சிவலீலை என் வீட்டிலா அது உன் அடியாரின் திருவோட்டிலா ஐயா… ஆண் : சிவலீலை என் வீட்டிலா ஆண் : மறைந்தது திருவோடு உன் மாயமோ உன்னை மனதில் நினைத்ததற்கு இது லாபமோ மறைந்தது திருவோடு உன் மாயமோ உன்னை மனதில் நினைத்ததற்கு இது லாபமோ ஆண் : விதி வேகமோ செய்த வினை வேகமோ இந்தச் சபையேறிச் சாட்சி சொல்ல வரலாகுமோ இந்தச் சபையேறிச் சாட்சி சொல்ல வரலாகுமோ நீ……..வரலாகுமோ……….