← Back

Veera Vinayaka Song Lyrics

Singers : Anirudh Ravichander and Vishal Dadlani Music by : Anirudh Ravichander Chorus : Ganapathy bappa moriya Male : {Veera vinayaka vetri vinayaka Shakthi vinayaka perazhaga Theera santhoshamum Thithikkum vaarthaiyum Eththikkum thondrida venumaiyya} (2) Male : Eesan pettra aasai maganae Eedu inaiyae illa thunaiyae Naadu nagaram sezhikkum Unai naadi vandhor vaazhkai uyarum Male : Hey nee poondu vilaasu Vaa poondhu vilaasu Kondaadu idhu urchaaga naeram Male : Hey nee vuttu vilaasu Vaa vuttu vilaasu Kondaadu ini koothaadum kaalam Male : {Veera vinayaka vetri vinayaka Shakthi vinayaka perazhaga Theera santhoshamum Thithikkum vaarthaiyum Eththikkum thondrida venumaiyya} (2) Male : Beerangiyaal nee vellaadhadhum Un peranbinaal ada kaikoodumae Dhaaralama nee nesam vechcha Ada thaarumaara manam koothadumae Male : Seeripaakkum aalu munnae Sirichu paaru maariduvan Kuzhandhai pola manasu irundhaa Kollai inbam paarthidalaam Male : Hey nee poondu vilaasu Vaa poondhu vilaasu Kondaadu idhu urchaaga naeram Male : Hey nee vuttu vilaasu Vaa vuttu vilaasu Kondaadu ini koothaadum kaalam Male : {Veera vinayaka vetri vinayaka Shakthi vinayaka perazhaga Theera santhoshamum Thithikkum vaarthaiyum Eththikkum thondrida venumaiyya} (2) Male : Eesan pettra aasai maganae Eedu inaiyae illa thunaiyae Naadu nagaram sezhikkum Unai naadi vandhor vaazhkai uyarum Male : Hey nee poondu vilaasu Vaa poondhu vilaasu Kondaadu idhu urchaaga naeram Male : Hey nee vuttu vilaasu Vaa vuttu vilaasu Kondaadu ini koothaadum kaalam Male : {Veera vinayaka vetri vinayaka Shakthi vinayaka perazhaga Theera santhoshamum Thithikkum vaarthaiyum Eththikkum thondrida venumaiyya} (2) Chorus : Ganapathy bappa moriya….
பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தா், விஷால் டட்லனி இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் குழு : கணபதி பாப்பா மோா்யா ஆண் : { வீர விநாயகா வெற்றி விநாயகா சக்தி விநாயகா பேரழகா தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட வேனுமையா } (2) ஆண் : ஈசன் பெற்ற ஆசை மகனே ஈடு இணையே இல்லா துணையே நாடு நகரம் செழிக்கும் உன்னை நாடி வந்தோா் வாழ்க்கை உயரும் ஆண் : ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு கொண்டாடு இது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு கொண்டாடு இனி கூத்தாடும் காலம் ஆண் : { வீர விநாயகா வெற்றி விநாயகா சக்தி விநாயகா பேரழகா தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட வேனுமையா } (2) ஆண் : பீரங்கிஆல் நீ வெல்லாததும் உன் பேரன்பினால் அட கை கூடுமே தாராளமா நீ நேசம் வெச்ச அட தாறு மாறா மனம் கூத்தாடுமே சீறி பாக்கும் ஆளு முன்னே சிாிச்சு பாரு மாறிடுவான் குழந்தை போல மனசு இருந்தா கொள்ளை இன்பம் பாா்த்திடலாம் ஆண் : ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு கொண்டாடு இது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு கொண்டாடு இனி கூத்தாடும் காலம் ஆண் : { வீர விநாயகா வெற்றி விநாயகா சக்தி விநாயகா பேரழகா தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட வேனுமையா } (2) ஆண் : ஈசன் பெற்ற ஆசை மகனே ஈடு இணையே இல்லா துணையே நாடு நகரம் செழிக்கும் உன்னை நாடி வந்தோா் வாழ்க்கை உயரும் ஆண் : ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு கொண்டாடு இது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு கொண்டாடு இனி கூத்தாடும் காலம் ஆண் : { வீர விநாயகா வெற்றி விநாயகா சக்தி விநாயகா பேரழகா தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட வேனுமையா } (2) குழு : கணபதி பாப்பா மோா்யா