← Back

Nachendru Ichondru Song Lyrics

Singers : Srinivas and Ujjaini Music by : Bharathwaj Female : Nachendru ichondru thandhaayae innum ondru…uuu Male : Pachendru ichondru thandhaayae innum rendu…uuu Female : Adhu podhumaa pasi theerumaa Ini kaamam vandhu kathi veesumaa Male : Adi oththai oththai yutham seivomaa seivomaa Female : Nachendru ichondru thandhaayae innum ondru…uuu Male : Sella mutham podugaiyil Chinna chinna minsaaram Thondrum enbaar pennae Sol thondriyadhundaa kannae Female : Mutham sindhum velaiyilae Moolai kullae vilakkeriyum Aamaam endradhu penmai Minsaaram ulladhu unmai Male : Thappu thappaai mutham thandhen anbae unakku Thappai meendum thiruthi kollum vaaipai vazhangu Female : Thappodu ennenna sugam aiyaa Thappaamal thappai nee seivaayaa….aaaaa Female : Nanananana … Nanananana … Nanananana …hahaha…. Male : Aasai patta vellaadae Meesai pullai meiyaadhae Melum melum pasiyaa En meesaiyil enna rusiyaa Female : Kurumbu seiyum bin laeda Goburathai idikkaadhae Kalagam seivadhu sariyaa Nee kattil kaattu puliyaa Male : Gear-ai konjam maatri pottaal car-gal parakkum Idhazhum idhazhum maatri pottaal jeevan therikkum Female : Kannodu kan moodi konjaadhae Ennai nee kaadaara seiyaadhae Male : Pachendru ichondru thandhaayae innum rendu Female : Adhu podhumaa … haha … pasi theerumaa … haan Ini kaamam vandhu kathi veesumaa Male : Adi oththai oththai yutham seivomaa … seivomaa Female : Mmhmm … mmmhmm … haahaaa …. mmm innum ondru
பாடகி : உஜ்ஜைனி பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று….. ஆண் : பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு….. பெண் : அது போதுமா பசி தீருமா இனி காமம் வந்து கத்தி வீசுமா ஆண் : அடி ஒத்தை ஒத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா பெண் : நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று….. ஆண் : செல்ல முத்தம் போடுகையில் சின்ன சின்ன மின்சாரம் தோன்றும் என்பார் பெண்ணே சொல் தோன்றியதுண்டா கண்ணே பெண் : முத்தம் சிந்தும் வேளையிலே மூளை குள்ளே விளக்கெரியும் ஆமாம் என்றது பெண்மை மின்சாரம் உள்ளது உண்மை ஆண் : தப்பு தப்பாய் முத்தம் தந்தேன் அன்பே உனக்கு தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும் வாய்ப்பை வழங்கு பெண் : தப்போடு என்னென்ன சுகம் ஐயா தப்பாமல் தப்பை நீ செய்வாயா……ஆஆ பெண் : நனனனன நனனனன நனனனன ஹாஹாஹா ஆண் : ஆசை பட்ட வெள்ளாடே மீசை புல்லை மேயாதே மேலும் மேலும் பசியா என் மீசையில் என்ன ருசியா பெண் : குறும்பு செய்யும் பின் லேடா கோபுரத்தை இடிக்காதே கழகம் செய்வது சரியா நீ கட்டில் காட்டு புலியா ஆண் : கியரை கொஞ்சம் மாற்றி போட்டால் கார்கள் பறக்கும் இதழும் இதழும் மாற்றி போட்டால் ஜீவன் தெறிக்கும் பெண் : கண்ணோடு கண் மூடி கொஞ்சாதே என்னை நீ காட்டாறா செய்யாதே பெண் : நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று….. ஆண் : பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு….. பெண் : அது போதுமா ஹாஹா பசி தீருமா ஹான் இனி காமம் வந்து கத்தி வீசுமா ஆண் : அடி ஒத்தை ஒத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா பெண் : ம்ம்ஹ்ம் ம்ம்ம்ஹ்ம் ஹாஹா ம்ம் இன்னும் ஒன்று