← Back

Ponni Nadhi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Ponni nadhi vellam indru Ponni nadhi vellam indru Pongum inbamae…sonthamae Aaaa…aaa….aa…aa…aaa…aaa… Male : Ponni nadhi vellam indru Pongum inbamae sonthamae Poovin vaasamae poojai neramae En kaadhalin sangamam indruthaan Male : Ponni nadhi vellam indru Pongum inbamae…sonthamae Male : Paniyil nanaintha poo meni Paruga thudikkum naan thaeni Athu thantha sugam inba sugamae Puthu thanga mugam intha mugamae Male : Deivam sertha nam kaigal Sontham paaduthu Thendral kaatril nam paadal Sorgam theduthu Ithu illamai inimai pudhumai Male : Ponni nadhi vellam indru Pongum inbamae… sonthamae Male : Thendral isaikindra Sangeetham Solli varuvathu ullaasam Manam thannil sugam Solla vanthathu Malar thantha manam Kondu vanthathu Male : Pongum aasai vegangal Mangai thanthathu Angam koorum mogangal Thangam pondrathu Ini inimayin kanavugal udhayam Male : Ponni nadhi vellam indru Pongum inbamae… sonthamae Naalum unnidam naadum ennidam Nee thanthathu Endrumae inbamae Male : Ponni nadhi vellam indru Pongum inbamae…. sonthamae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே ஆஅ …ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ … ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே பூவின் வாசமே பூஜை நேரமே என் காதலின் சங்கமம் இன்றுதான் ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே ஆண் : பனியில் நனைந்த பூமேனி பருகத் துடிக்கும் நான் தேனீ அது தந்த சுகம் இன்ப சுகமே புது தங்க முகம் இந்த முகமே ஆண் : தெய்வம் சேர்த்த நம் கைகள் சொந்தம் பாடுது தென்றல் காற்றில் நம் பாடல் சொர்க்கம் தேடுது இது இளமை…இனிமை…புதுமை ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே ஆண் : தென்றல் இசைக்கின்ற சங்கீதம் சொல்லி வருவது உல்லாசம் மனம் தன்னில் சுகம் சொல்ல வந்தது மலர் தந்த மணம் கொண்டு வந்தது ஆண் : பொங்கும் ஆசை வேகங்கள் மங்கை தந்தது அங்கம் கூறும் மோகங்கள் தங்கம் போன்றது இனி இனிமையின்…கனவுகள்…உதயம் ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே நாளும் உன்னிடம் நாடும் என்னிடம் நீ தந்தது என்றுமே இன்பமே ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே