← Back

Vaazhvin Jeevan Kaadhale Sad Song Lyrics

Singer : P. Leela Music by : G. Govindarajulu Naidu Female : Vaazhvin jeevan kaadhalae Valarum anbin nilaiyaalae Jegameedhilae…ae…ae… Vaazhvin jeevan kaadhalae Valarum anbin nilaiyaalae Jegameedhilae…ae…ae… Vaazhvin jeevan kaadhalae Female : Soozhum inbam yaavumae Mei kaadhalaal undaagumae Soozhum inbam yaavumae Mei kaadhalaal undaagumae Meelaa thunbam moolum ennaalum Kaadhalar pirivaalae Meelaa thunbam moolum ennaalum Kaadhalar pirivaalae hae…ae… Female : Vaazhvin jeevan kaadhalae Valarum anbin nilaiyaalae Jegameedhilae…ae…ae… Vaazhvin jeevan kaadhalae Female : Kan vazhiyaegi karuthinil maevi Kalandhidum azhiyaa oviyamae Kan vazhiyaegi karuthinil maevi Kalandhidum azhiyaa oviyamae Vinnuyar vaanavil mogana kalaiezhil Vindhai kaaviyamae…ae…ae… Vinnuyar vaanavil mogana kalai ezhil Vindhai kaaviyamae hae…ae… Female : Vaazhvin jeevan kaadhalae Valarum anbin nilaiyaalae Jegameedhilae…ae…ae… Vaazhvin jeevan kaadhalae
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு பெண் : வாழ்வின் ஜீவன் காதலே வளரும் அன்பின் நிலையாலே ஜெகமீதிலே…ஏ…ஏ… வாழ்வின் ஜீவன் காதலே வளரும் அன்பின் நிலையாலே ஜெகமீதிலே…ஏ…ஏ… வாழ்வின் ஜீவன் காதலே பெண் : சூழும் இன்பம் யாவுமே மெய்க் காதலால் உண்டாகுமே சூழும் இன்பம் யாவுமே மெய்க் காதலால் உண்டாகுமே மீளாத் துன்பம் மூளும் மென்னாளும் காதலர் பிரிவாலே மீளாத் துன்பம் மூளும் மென்னாளும் காதலர் பிரிவாலே ஹே……ஏ….. பெண் : வாழ்வின் ஜீவன் காதலே வளரும் அன்பின் நிலையாலே ஜெகமீதிலே…ஏ..ஏ… வாழ்வின் ஜீவன் காதலே பெண் : கண் வழியேகிக் கருத்தினில் மேவி கலந்திடும் அழியா ஓவியமே கண் வழியேகிக் கருத்தினில் மேவி கலந்திடும் அழியா ஓவியமே விண்ணுயர் வானவில் மோகனக் கலையெழில் விந்தைக் காவியமே விண்ணுயர் வானவில் மோகனக் கலையெழில் விந்தைக் காவியமே….ஹே…..ஏ…… பெண் : வாழ்வின் ஜீவன் காதலே வளரும் அன்பின் நிலையாலே ஜெகமீதிலே…ஏ..ஏ… வாழ்வின் ஜீவன் காதலே