← Back

Naan Raja Veettu Song Lyrics

Singer : P. Susheela Music by : M. B. Sreenivas Lyrics by : Vaali Female : ………………. Female : Naan raja veettu Kannukkutti kannukkutti Female : Naan raja veettu Kannukkutti kannukkutti Entha raniyum nikkanum Kaiyaikatti kaiyaikatti Female : Naan raja veettu Kannukkutti kannukkutti Female : ………………. Female : Ennai neeraattaththaanae Intha odai irukkirathu Thottu thaalaattathaanae Kulir vaada adikkirathu Female : Ennai neeraattaththaanae Intha odai irukkirathu Thottu thaalaattathaanae Kulir vaada adikkirathu Female : Ennai paaraattathaanae Kuyil paattu padikkirathu Ennai paaraattathaanae Kuyil paattu padikkirathu Naan seeraattaththaanae Malar chendu sirikkirathu Female : Iyarkkai azhagum irukkum sugamum Edhuvum enakku adimai Naan ilamai kulungum padhumai Female : Naan raja veettu Kannukkutti kannukkutti Entha raniyum nikkanum Kaiyaikatti kaiyaikatti Female : Naan raja veettu Kannukkutti kannukkutti Female : Ingu irukkum uyirkalellaam En pichaiyil vaazhumadi Selvam kozhikkum devathai naan Yaarum thudhikka vendumadi Female : Ingu irukkum uyirkalellaam En pichaiyil vaazhumadi Selvam kozhikkum devathai naan Yaarum thudhikka vendumadi Female : Ennai katti mudippatharke Entha kaalaiyum illaiyadi Ennai katti mudippatharke Entha kaalaiyum illaiyadi Oru kaavalil sikkaamal En kaalangal sellumadi Female : Paruva siragai pagalum iravum Viriththu parakkum paravai Idhu vilaikku vaangum ulagai Female : Naan raja veettu Kannukkutti kannukkutti Entha raniyum nikkanum Kaiyaikatti kaiyaikatti Female : Naan raja veettu Kannukkutti kannukkutti Female : ……………….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : ………………………. பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி எந்த ராணியும் நிக்கணும் கையைக்கட்டி கையைக்கட்டி பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி பெண் : ……………………… பெண் : என்னை நீராட்டத்தானே இந்த ஓடை இருக்கிறது தொட்டுத் தாலாட்டத்தானே குளிர் வாடை அடிக்கிறது பெண் : என்னை நீராட்டத்தானே இந்த ஓடை இருக்கிறது தொட்டுத் தாலாட்டத்தானே குளிர் வாடை அடிக்கிறது பெண் : என்னை பாராட்டத்தானே குயில் பாட்டு படிக்கிறது என்னை பாராட்டத்தானே குயில் பாட்டு படிக்கிறது நான் சீராட்டாத்தானே மலர்ச் செண்டு சிரிக்கிறது பெண் : இயற்கை அழகும் இருக்கும் சுகமும் எதுவும் எனக்கு அடிமை நான் இளமை குலுங்கும் பதுமை பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி எந்த ராணியும் நிக்கணும் கையைக்கட்டி கையைக்கட்டி பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி பெண் : இங்கு இருக்கும் உயிர்களெல்லாம் என் பிச்சையில் வாழுமடி செல்வம் கொழிக்கும் தேவதை நான் யாரும் துதிக்க வேண்டுமடி பெண் : இங்கு இருக்கும் உயிர்களெல்லாம் என் பிச்சையில் வாழுமடி செல்வம் கொழிக்கும் தேவதை நான் யாரும் துதிக்க வேண்டுமடி பெண் : என்னை கட்டி முடிப்பதற்கே எந்த காளையும் இல்லையடி என்னை கட்டி முடிப்பதற்கே எந்த காளையும் இல்லையடி ஒரு காவலில் சிக்காமல் என் காலங்கள் செல்லுமடி பெண் : பருவ சிறகை பகலும் இரவும் விரித்து பறக்கும் பறவை இது விலைக்கு வாங்கும் உலகை பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி எந்த ராணியும் நிக்கணும் கையைக்கட்டி கையைக்கட்டி பெண் : நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கன்னுக்குட்டி பெண் : ………………………