← Back

Aalaala Kanda Song Lyrics

Singers : Hariharan and M.S. Vishwanathan Music by : A. R. Rahman Male : Aalaalagandaa…..aaaaa…. Aaaaa…….aaaa.. Chorus : ………………………………………………….. Male : Aalaalagandaa aadalukku thagappaa Vanakkamunga Chorus : Vanakkamunga Enna aadaama aattivecha Vanakkamunga Chorus : Vanakkamunga Enna aadaama aattivecha Vanakkamunga Male : Aalaalagandaa aadalukku thagappaa Vanakkamunga Chorus : Vanakkamunga Enna aadaama aattivecha Vanakkamunga Chorus : Vanakkamunga Chorus : ………………………………………………….. Male : {En kaalukku salangai itta Unn kaaladikku mudhal vanakkam En kaal nadamaadum aiyya Unmai kattalainga vellum varaikkum} (2) Male : Nee undu undu endrapodhum Nee illai illai endrapodhum Nee undu undu endrapodhum Ada illai illai endrapodhum Sabai aadiya paadham aiyaa Nikkaathu oru podhum Male : Vanakkam vanakkamunga Ahaa vanakkam vanakkamunga Vanakkamunga… vanakkamunga Male : Aalaalagandaa aadalukku thagappaa Vanakkamunga…haan Enna aadaama aattivecha Vanakkamunga …hahaha Male : {En kaalukku salangai itta Unn kaaladikku mudhal vanakkam En kaal nadamaadum aiyya Unmai kattalainga vellum varaikkum} (2) Male : Aalaalagandaa…aaaa….aaaa…. Aaaaa….a..aaa…..aaaaa……
பாடகர்கள் : ஹரிஹரன், எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : ஆலாலகண்டா ஆஆஆ… ஆஆஆ ஆஆஆ குழு : ……………………………… ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க குழு : வணக்கமுங்க என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க குழு : வணக்கமுங்க என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க குழு : வணக்கமுங்க என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க குழு : வணக்கமுங்க குழு : ……………………………… ஆண் : { என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடும் அய்யா உண்மை கட்டளைங்க வெல்லும் வரைக்கும் } (2) ஆண் : நீ உண்டு உண்டு என்ற போதும் நீ இல்லை இல்லை என்ற போதும் நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும் சபை ஆடிய பாதமய்யா நிக்காது ஒரு போதும் ஆண் : வணக்கம் வணக்கமுங்க ஆஹா வணக்கம் வணக்கமுங்க வணக்கமுங்க வணக்கமுங்க ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க ஹான் என்ன ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க ஹாஹாஹா ஆண் : { என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடும் அய்யா உண்மை கட்டளைங்க வெல்லும் வரைக்கும் } (2) ஆண் : ஆலாலகண்டா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ