← Back

Kattikoda Song Lyrics

Singer : ShwetaMohan Music by : Ghibran Lyrics by : Chandru Female : Kattikoda enna kattikoda Satta paiyil pothi vachikkoda Otha vaartha motha vaazhka Unakaaga naan vazhvenae Female : Kattikoda enna kattikoda Satta paiyil pothi vachikkoda Otha vaartha motha vazhka Unakaaga naan vazhvenae da Female : Pallikooda paadam polathaanae Un nenappathan padikiren Kannamoodi kaadhal kadatheru Kaipudichi naanum nadakuren Female : Uppumootta enna thookki Oora suthi kaata venum Sappukotti un nenappa thinnenada Female : Aah idaikanda udai needhan Vaada nee vaada nee Female : Kattikoda enna kattikoda Satta paiyil pothi vachikkoda Otha vaartha motha vazhka Unakaaga naan vazhvenae da Female : Paakura paarvai mattumdhanae Muttimodhi enna kolludhae Irukura indha nodikooda Usuru unakaaga thudikudhae Unna enni ullukulla ullnaatu kalavaramdhan Ennavendru naanum solla needhanada Female : Idaikanda udai needhan Vaada nee vaada nee Female : Kattikoda enna kattikoda Satta paiyil pothi vachikkoda Otha vaartha motha vazhka Unakaaga naan vazhvenae Female : Kattikoda enna kattikoda Satta paiyil pothi vachikkoda Otha vaartha motha vazhka Unakaaga naan vazhvenae da
பாடகி : ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : சந்துரு பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க உனக்காக நான் வாழ்வேனே பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க உனக்காக நான் வாழ்வேனே டா பெண் : பள்ளிகூட பாடம் போலதானே உன் நெனப்பாதான் படிக்கிறேன் கண்ணமூடி காதல் கடத்தெரு கைப்புடிச்சி நானும் நடக்கிறேன் பெண் : உப்புமூட்ட என்ன தூக்கி ஊர சுத்தி காட்ட வேணும் சப்புக்கொட்டி உன் நெனப்பா தின்னேனடா பெண் : இடைகண்ட உடை நீதான் வாடா நீ வாடா நீ பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க உனக்காக நான் வாழ்வேனே டா பெண் : பாக்குற பார்வை மட்டும்தானே முட்டிமோதி என்ன கொல்லுதே இருக்குற இந்த நொடிகூட உசுரு உனக்காக துடிக்குதே பெண் : உன்ன எண்ணி உள்ளுக்குள்ள உள்நாட்டு கலவரம்தான் என்னவென்று நானும் சொல்ல நீதானடா பெண் : இடைகண்ட உடை நீதான் வாடா நீ வாடா நீ பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க உனக்காக நான் வாழ்வேனே பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க உனக்காக நான் வாழ்வேனே