← Back

Hello Dear Sir Welcome Song Lyrics

Singers : Dr. S. G. Saagari and S. P. Shailaja Music by : Shankar Ganesh Chorus : ………………… Female : Hello dear sir welcome Waiting for you sir confirm Ellam ingae kidaikkum Yaeno innum thayakkam See me touch me take me kiss me Aahaah…..aahaah…..aahaah…. Female : Hello dear sir welcome Waiting for you sir confirm Ellam ingae kidaikkum Yaeno innum thayakkam See me touch me take me kiss me Aahaah…..yaeah…..aaah…. Chorus : ………………… Female : Mannaa un pugazh kettu Enakku maiyal moondathu netru Mannaa un pugazh kettu Enakku maiyal moondathu netru Thanimaiyil thudikkiraen….haeh Iravilae thavikkiraen…yaeh Female : Manmathan thottaththu penmai Enthan maan vizhi theduthu unnai Manmathan thottaththu penmai Enthan maan vizhi theduthu unnai Chorus : ………………… Female : Hello dear sir welcome Waiting for you sir confirm Ellam ingae kidaikkum Yaeno innum thayakkam See me touch me take me kiss me Aahaah…..yaehae…..aaah….aahh….. Female : Naalum yaenguthu maadhu unakku Naanae maangani saaru Naalum yaenguthu maadhu unakku Naanae maangani saaru Female : Paruga vaa oru murai Paruginaal thanisuvai Naan kanda anupavam paadhi Melum nee solli tharanum meedhi…. Naan kanda anupavam paadhi Melum nee solli tharanum meedhi…. Chorus : ………………… Female : Hello dear sir welcome Waiting for you sir confirm Ellam ingae kidaikkum Yaeno innum thayakkam See me touch me take me kiss me Aahaah…..aahaah…..aahaah….
பாடகர்கள் : டாக்டர் எஸ். ஜி. சாகரி மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : ……………………………. பெண் : ஹலோ டியர் சார் வெல்கம் வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம் எல்லாம் இங்கே கிடைக்கும் ஏனோ இன்னும் தயக்கம் ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ ஆஹாஹ்……..ஆஹாஹ்……ஆஹாஹ் பெண் : ஹலோ டியர் சார் வெல்கம் வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம் எல்லாம் இங்கே கிடைக்கும் ஏனோ இன்னும் தயக்கம் ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ ஆஹாஹ்……..ஏஹே……ஆஹ் குழு : …………………………. பெண் : மன்னா உன் புகழ் கேட்டு எனக்கு மையல் மூண்டது நேற்று மன்னா உன் புகழ் கேட்டு எனக்கு மையல் மூண்டது நேற்று தனிமையில் துடிக்கிறேன்….ஹேஹ் இரவிலே தவிக்கிறேன்……யெஹ்….. பெண் : மன்மதன் தோட்டத்து பெண்மை எந்தன் மான் விழி தேடுது உன்னை மன்மதன் தோட்டத்து பெண்மை எந்தன் மான் விழி தேடுது உன்னை குழு : …………………………. பெண் : ஹலோ டியர் சார் வெல்கம் வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம் எல்லாம் இங்கே கிடைக்கும் ஏனோ இன்னும் தயக்கம் ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ ஆஹாஹ்……..ஏஹே……ஆஹ்……ஆஹ்….. பெண் : நாளும் ஏங்குது மாது உனக்கு நானே மாங்கனிச் சாறு நாளும் ஏங்குது மாது உனக்கு நானே மாங்கனிச் சாறு பெண் : பருக வா ஒரு முறை பருகினால் தனிச்சுவை நான் கண்ட அனுபவம் பாதி மேலும் நீ சொல்லித் தரணும் மீதி….. நான் கண்ட அனுபவம் பாதி மேலும் நீ சொல்லித் தரணும் மீதி….. குழு : …………………………. பெண் : ஹலோ டியர் சார் வெல்கம் வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம் எல்லாம் இங்கே கிடைக்கும் ஏனோ இன்னும் தயக்கம் ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ ஆஹாஹ்……..ஆஹாஹ்…….ஆஹாஹ்…….