← Back

Thalaivane Song Lyrics

Thalaivane Song Lyrics is a track from Kanguva – Tamil Movie 2024, Starring Suriya, Disha Patani and Others. This song was sung by Aravind Srinivas, Deepak Blue, Aparna Harikumar, Sushmita Narasimhan and Others, music composed by Rockstar Devi Sri Prasad and lyrics work penned by Madhan Karky. Singers : Aravind Srinivas, Deepak Blue, Aparna Harikumar, Sushmita Narasimhan and Others Music Director : Devi Sri Prasad Lyricist : Madhan Karky Male : Thalaivane em thalaivane Thalaivane..hey Male Chorus : Soora soora Padainadai soora soora Mudivili veerathin vera Nee ondralla noora Veera veera Thadaiudai veera veera Yamadhina maanathin koora Em uyirin saara Male Chorus : Por padaippor yaaro Indhap poril velvoro yaaro Por mudippor yaaro Andha edhiriyin kurudhiyil un peroo Male : Thalaivane em thalaivane Thalaivane…hey Chorus : Thalaivane em thalaivane Thalaivane…hey Male Chorus : Kaade kaade Padaiyena yedhum illai Thadaiyena vendridu veera Pagai kondridu veera Male Chorus : Theeye undhan thunaiyena Neeye unthan inaiyena Pooridu veera Vin yeridu veera Male Chorus : O edhirigal munne haan Indha vaname undhan pinne Theepbizhambaai iru kanne Nee ezhugaiyil uyarudhu thaai manne Male : Thalaivane em thalaivane Thalaivane…hey Chorus : Thalaivane em thalaivane Thalaivane…hey
பாடகர்கள் : அரவிந் ஸ்ரீநிவாஸ், தீபக் ப்ளூ, அபர்ணா ஹரிகுமார், சுஷ்மிதா நரசிம்ஹன் மற்றும் பலர் இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : தலைவனே எம் தலைவனே தலைவனே..ஏ ஆண் குழு : சூரா சூரா படைநடை சூர சூரா முடிவிலி வீரத்தின் வீரா நீ ஒன்றல்ல நூறா வீரா வீரா தடைஉடை வீரா வீரா யமதின மானத்தின் கூரா எம் உயிரின் சாரா ஆண் குழு : போர் படைப்போர் யாரோ இந்தப் போரில் வெல்வோரோ யாரோ போர் முடிப்போர் யாரோ அந்த எதிரியின் குருதியில் உன் பேரோ ஆண் : தலைவனே எம் தலைவனே தலைவனே..ஏ குழு : தலைவனே எம் தலைவனே தலைவனே..ஏ ஆண் குழு : காடே காடே படையென எதும் இல்லை தடையென வென்றிடு வீரா பகை கொன்றிடு வீரா ஆண் குழு : தீயே உந்தன் துணையென நீயே உந்தன் இணையென போரிடு வீரா விண் ஏறிடு வீரா ஆண் குழு : ஓ எதிரிகள் முன்னே ஹான் இந்த வானமே உந்தன் பின்னே தீப்பிழம்பாய் இரு கண்ணே நீ எழுகையில் உயருது தாய் மண்ணே ஆண் : தலைவனே எம் தலைவனே தலைவனே..ஏ குழு : தலைவனே எம் தலைவனே தலைவனே..ஏ