← Back

Jilu Jilu Kulu Kulu Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Male : Jillu jillu kulu kulu Charming beautiful bullbull Female : Palapala thalathalaa Paarvai pattalae jill jill Male : Jill Female : Sadukudu kudu kudu kudu kudu Sadukudu kudu kudu kudu kudu Lalallaa lallaa lallallaaa Male : Thiduthidu thidu thidu Thidu thidu Gudu gudu gudu gudu Gudu gudu Duttududu dudu du Male : Jillu jillu haa kulu kulu Charming beautiful bullbull Female : Palapala thalathalaa Paarvai pattalae jill jill Male : Jill Female : Ponnai polae poovai polae Pennai ennaalum kaiyaala vendum Ponnai polae poovai polae Pennai ennaalum kaiyaala vendum Male : Unnai polae pennai kandaal Unnum karumbaagathan enna thoondum Unnai polae pennai kandaal Unnum karumbaagathan enna thoondum Female : Veliyil solvatharku Vetkakeadu idhu Male : Pudhumai pudhumai idhu Puratchi puratchi idhu Pudhiya alai paravi varum kaalam Female : Sadukudu kudu kudu kudu kudu Sadukudu kudu kudu kudu kudu Lalallaa lallaa lallallaaa Male : Thiduthidu thidu thidu Thidu thidu Gudu gudu gudu gudu Gudu gudu Duttududu dudu du Male : Jillu jillu ho kulu kulu Charming beautiful bullbull Female : Palapala haa thalathalaa Paarvai pattalae jill jill Male : Jill Humming :…………… Female : Sippikullae muthupolae Pennmai maraivaaga irundhalae nanmai Male : Pattupolae mottupolae Thottu paarendru solladho menmai Female : Maraika vendiyathai Maraithu vazhanthidanum Male : Irukum kavarchiyinai Izhamai sezhipputhanai Eduthu kaati adhai rasithidanum Male : Jillu jillu ho kulu kulu Charming beautiful bullbull Female : Palapala haa thalathalaa haa Paarvai pattalae jill jill Male : Jill
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஜிலுஜிலு ஹோ…குளுகுளு ஹோ… சார்மிங் ப்யூட்டிபுல் புல்புல் பெண் : பளப்பள ஹா…தளத்தளா…ஹ…… பார்வை பட்டாலே ஜில்ஜில்…… ஆண் : ஜில்…. பெண் : சடுகுடுகுடு குடு குடு குடு சடுகுடுகுடு குடு குடு குடு லல்லா லல்லா ஆண் : திடு திடு திடு திடுதிடு திடு கிடுகிடு கிடுகிடு கிடு கிடு டுட்டுடுடு டுடு டு….. ஆண் : ஜிலுஜிலு ஹோ…குளுகுளு ஹோ… சார்மிங் ப்யூட்டிபுல் புல்புல் பெண் : பளப்பள ஹா…தளத்தளா…ஹ…… பார்வை பட்டாலே ஜில்ஜில்…… ஆண் : ஜில்…. பெண் : பொன்னைப் போலே பூவைப்போலே பெண்ணை எந்நாளும் கையாள வேண்டும் பொன்னைப் போலே பூவைப்போலே பெண்ணை எந்நாளும் கையாள வேண்டும் ஆண் : உன்னைப்போலே பெண்ணைக் கண்டால் உண்ணும் கரும்பாகத்தான் எண்ணத் தூண்டும் உன்னைப்போலே பெண்ணைக் கண்டால் உண்ணும் கரும்பாகத்தான் எண்ணத் தூண்டும் பெண் : வெளியில் சொல்வதற்கு வெட்கக்கேடு இது ஆண் : புதுமை புதுமை இது புரட்சி புரட்சி இது புதிய அலை பரவி வரும் காலம்…… பெண் : சடுகுடுகுடு குடு குடு குடு சடுகுடுகுடு குடு குடு குடு லல்லா லல்லா ஆண் : திடு திடு திடு திடுதிடு திடு கிடுகிடு கிடுகிடு கிடு கிடு டுட்டுடுடு டுடு டு….. ஆண் : ஜிலுஜிலு ஹோ…குளுகுளு ஹோ… சார்மிங் ப்யூட்டிபுல் புல்புல் பெண் : பளப்பள ஹா…தளத்தளா…ஹ…… பார்வை பட்டாலே ஜில்ஜில்…… ஆண் : ஜில்…. பெண் : சிப்பிக்குள்ளே முத்துப்போலே பெண்மை மறைவாக இருந்தாலே நன்மை ஆண் : பட்டுப்போலே மொட்டுப்போலே தொட்டுப் பாரென்று சொல்லாதோ மென்மை பெண் : மறைக்க வேண்டியதை மறைத்து வாழ்ந்திடணும் ஆண் : இருக்கும் கவர்ச்சியினை இளமைச் செழிப்புதனை எடுத்துக் காட்டி அதை ரசித்திடணும்…. ஆண் : ஜிலுஜிலு ஹோ…குளுகுளு ஹோ… சார்மிங் ப்யூட்டிபுல் புல்புல் பெண் : பளப்பள ஹா…தளத்தளா…ஹ…… பார்வை பட்டாலே ஜில்ஜில்…… ஆண் : ஜில்….