← Back

Poovarasam Poo Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Poovarasam poo poothaachu Ponnukku saedhiyum vandhaachu Kaavaeri pola pongura manasu paadaadho… Female : Koo…. Chukkuchukku chukkuchukku Chukkuchukku chukkuchukku Poovarasam poo poothaachu Ponnukku saedhiyum vandhaachu Kaavaeri pola pongura manasu paadaadho Poovarasam poo poothaachu Ponnukku saedhiyum vandhaachu Kaavaeri pola pongura manasu paadaadho Female : ……………………………… Female : Thoodhu po rayilae rayilae Thudikkudhoru kuyilae kuyilae Ennennavo en nenjilae Female : Thoodhu po rayilae rayilae Thudikkudhoru kuyilae kuyilae Ennennavo en nenjilae Pattanam ponaa paapaayaa Paathoru sangadhi kaeppaayaa Kezhakkae pogum rayilae nee thaan Enakkoru thozhi Thoodhu povaayo… oo…. Female : Poovarasam poo poothaachu Ponnukku saedhiyum vandhaachu Kaavaeri pola pongura manasu paadaadho Female : Nadappadho maargazhi maasam Thayilae nichayadhaartham Naadhasuram maelam varum Nadappadho maargazhi maasam Thayilae nichayadhaartham Naadhasuram maelam varum Nedhamum nellu soraakki Nethili meena kolambaakki Machaan vandhaa aakki koduppaen Maarula saanju podhaiyal eduppenae Female : Poovarasam poo poothaachu Ponnukku saedhiyum vandhaachu Kaavaeri pola pongura manasu paadaadho Female : Karagara vandi kaamaatchi vandi Kezhakkae poradhu pollaachi vandi koo… oo… Kirikirikirikiri kirikirikirikiri aa… Female : Naalellaam yaengikkittirukkaen Saamikku vaendikkittirukkaen Thookkam indri kaathirukkaen Veera paandi koyililae varugira thai pongalilae Vaendina padiyae pongalum vappaen Kaettadhai ellaam kodukkura saamikku Female : {Poovarasam poo poothaachu Ponnukku saedhiyum vandhaachu Kaavaeri pola pongura manasu paadaadho} (2)
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…. பெண் : கூ….. ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ பெண் : ………………………… பெண் : தூது போ ரயிலே ரயிலே துடிக்குதொரு குயிலே குயிலே… என்னென்னவோ…… என் நெஞ்சிலே பெண் : தூது போ ரயிலே ரயிலே துடிக்குதொரு குயிலே குயிலே.. என்னென்னவோ என் நெஞ்சிலே பட்டணம் போனா பார்ப்பாயா பார்த்தொரு சங்கதி கேட்பாயா கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி தூது போவாயோ…….ஓ….. பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…. பெண் : நடப்பதோ மார்கழி மாசம்….. தையிலே நிச்சயதார்த்தம் நாதசுரம்……மேளம் வரும் நடப்பதோ மார்கழி மாசம்….. தையிலே நிச்சயதார்த்தம் நாதசுரம்……மேளம் வரும் நெதமும் நெல்லைச் சோறாக்கி நெத்திலி மீனைக் குழம்பாக்கி மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன் மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே…..ஏ….. பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…. பெண் : கரகர வண்டி காமாட்சி வண்டி கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி கூ……ஓ கிரிகிரிகிரி கிரிகிரிகிரி ஆ… பெண் : நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்….. சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன் தூக்கமின்றி…….காத்திருக்கேன் வீரபாண்டிக் கோயிலிலே வருகிற தைப் பொங்கலிலே வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன் கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு…..ஊ…. பெண் : {பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ} (2)