← Back

Anbulla Appa Ennappa Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Shankar Ganesh Female : Anbulla appaa Male : Ennappaa Female : Ungal kaadhal kadhaiyai Kettaal thappaa Male : Appappaa pollaadha pennappaa Female : Anbulla appaa Male : Ennappaa Female : Ungal kaadhal kadhaiyai Kettaal thappaa Male : Ahaahahaa pollaadha pennappaa Female : M… ungalodadhu Kaadhal kalyaanam thaanae Male : Of course it was a love marriage Female : Neenga ammaava Paarthadhu eppodhu Nyaabagam undaa ippodhu Male : Mmm…hahaha Mudhal muthathaiyum Mudhal kaadhalaiyum Marakka mudiyaadhu magalae Avalai naan paarthadhu… Malargal vandugalukku paetti kodukkum Oottiyil oru malar kaatchiyil thaan… Andha nandhavanathai chandhithaen Female : Ammaa eppadi Azhagaa irundhaangalaa Male : Andha malar kaatchiyil Azhagaana poovae Aval mattum thaan Pookkalellaam aval kanindha Mugam kaana Naani koni kunindhu kondana Female : Ungal mana vaazhkkaiyil Malarum ninaivugal undaa Male : Naan thaaiyidam kooda Paarthadhillai andha paasam Aval ninaivugalae en swaasam Female : Anbulla appaa Male : Ennappaa Female : Ungal kaadhal kadhaiyai Kettaal thappaa Male : Appappappappaa naughty girlappaa Female : Appaa ammaa ungala Nallaa gavanichikkittaangalaa Male : Saelaiyil enadhu Mugam thudaippaal Naan sinunginaal Chella adi koduppaal Viralgalukkellaam Sulukkeduppaal En naga kannil kooda Azhukkeduppaal Male : Thaayaai Avalai paarthadhundu En thaadhiyaai Avalai paarthadhundu Oru thaen kudamaai Avalai paarthadhundu… But… aval urangi mattum Naan paarthadhillai… Female : Is it… Ammaa urangi neenga Paarthadhae illaiyaa Male : Paarthaen magalae paarthaen Paarthaen magalae paarthaen Eppodhu aval kadaisi urakkam kolla Kan moodinaalo appodhu thaan Aval urangi naan paarthaen Female : Appaa… Male : Aam magalae… Nee kan thirandhaai… Aval kan maraindhaal… En vaanathil… vidi velli ezhundhadhu… Vennilavu… maraindhadhu…
பாடகர்கள் : எஸ். பி பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : அன்புள்ள அப்பா ஆண் : என்னப்பா பெண் : உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா ஆண் : அப்பபப்ப்பா பொல்லாத பெண்ணப்பா பெண் : அன்புள்ள அப்பா ஆண் : என்னப்பா பெண் : உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா ஆண் : அஹாஹஹா பொல்லாத பெண்ணப்பா பெண் : ம்……உங்களோடது காதல் கல்யாணந்தானே பெண் : அப்கோர்ஸ் இட் வாஸ் எ லவ் மேரேஜ் பெண் : நீங்க அம்மாவ பார்த்தது எப்போது ஞாபகம் உண்டா இப்போது ஆண் : ம்ம்ம்ம்…..ஹஹஹா முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது மகளே அவளை நான் பார்த்தது மலர்கள் வண்டுகளுக்கு பேட்டிக் கொடுக்கும் ஊட்டியில் ஒரு மலர் காட்சியில்தான் அந்த நந்தவனத்தை சந்தித்தேன் பெண் : அம்மா எப்படி அழகா இருந்தாங்களா ஆண் : அந்த மலர்க்காட்சியில் அழகான பூவே அவள் மட்டும்தானே பூக்கள் எல்லாம் அவள் கனிந்த முகம் காண நாணிக் கோணி குனிந்துக் கொண்டன பெண் : உங்கள் மண வாழ்க்கையில் மலரும் நினைவுகள் உண்டா ஆண் : நான் தாயிடம் கூடப் பார்த்ததில்லை அந்தப் பாசம் அவள் நினைவுகளே என் சுவாசம் பெண் : அன்புள்ள அப்பா ஆண் : என்னப்பா பெண் : உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா ஆண் : அப்ப்பப்பா நாட்டி கேர்ள்ளப்பா பெண் : அப்பா அம்மா உங்களை நல்லா கவனிச்சிக்கிட்டாங்களா ஆண் : சேலையில் எனது முகம் துடைப்பாள் நான் சிணுங்கினால் செல்ல அடிக் கொடுப்பாள் விரல்களுக்கெல்லாம் சுளுக்கெடுப்பாள் என் நகக்கண்ணில் கூட அழுக்கெடுப்பாள் ஆண் : தாயாய் அவளைப் பார்த்ததுண்டு என் தாதியாய் அவளைப் பார்த்ததுண்டு…. பட்…..அவள் உறங்கி மட்டும் நான் பார்த்ததில்லை பெண் : இஸ் ட்….. அம்மா உறங்கி நீங்க பார்த்ததே இல்லையா ஆண் : பார்த்தேன் மகளே பார்த்தேன் பார்த்தேன் மகளே பார்த்தேன் எப்போது அவள் கடைசி உறக்கம் கொள்ளக் கண் மூடினாளோ அப்போதுதான் அவள் உறங்கி நான் பார்த்தேன் பெண் : அப்பா……… ஆண் : ஆம் மகளே…… நீ கண் திறந்தாய்…… அவள் கண் மறைந்தாள்…. என் வானத்தில்….. விடி வெள்ளி எழுந்தது….. வெண்ணிலவு….. மறைந்தது…..