← Back

Maalai Mangum Neram Song Lyrics

Singer : Ranina Reddy Music by : Prakash Nikki Female : Maalai mangum neram Oru mogam kannin oram Unnai paarthu kondae nindraalum Podhum endru thondrum Kaalai vandhaal enna Veyil etti paarthaal enna Gadikaaram kaattum neram Adhai namba matten naanum Female : Poongaattrum porvai ketkum neram neram Theeyaai maarum dhegam dhegam Un kaigal ennai thottu kolam podum Vaazhvin ellai thedum thedum Female : Maalai mangum neram Oru mogam kannin oram Unnai paarthu kondae nindraalum Podhum endru thondrum Female : Oru veetil naam irunthu Orr ilaiyil nam virunthu Iru thookkam oru kanavil Moozhgi vaazhkai thodangum Naan samaiyal seidhiduven Nee vandhu anaithiduvaai En pasiyum un pasiyum sernthae Ondraai adangum Naan kettu aasai patta paadal nooru Neeyum naanum sernthae ketpom Thaalaattai kannil sonna aanum nee thaan Kaalam neram thaandi vaazhvom Female : Maalai mangum neram Oru mogam kannin oram Unnai paarthu kondae nindraalum Podhum endru thondrum Kaalai vandhaal enna Veyil etti paarthaal enna Gadikaaram kaattum neram Adhai namba matten naanum Female : Paal sindhum pournamiyil Naam nanaivom pani iravil Nam moochu kaaichalil Indha paniyum nadungum Veedengum un porutkal Asainthaadum un udaigal Thaniyaaga naan illai Endrae solli sinungum Theendaamal theendi pogum Vaadai kaatrae Thookkam theernthu naatkal aachu Un vaasam ennil pattum Vaadi ponen Vaasal thoonaai naanum aanen Female : Maalai mangum neram Oru mogam kannin oram Unnai paarthu kondae nindraalum Podhum endru thondrum Kaalai vandhaal enna Veyil etti paarthaal enna Gadikaaram kaattum neram Adhai namba matten naanum
பாடகி : ரனினா ரெட்டி இசையமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி பெண் : மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும் பெண் : பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம் தீயாய் மாறும் தேகம் தேகம் உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும் வாழ்வின் எல்லை தேடும் தேடும் பெண் : மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் பெண் : ஒரு வீட்டில் நாம் இருந்து ஓர் இலையில் நம் விருந்து இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும் நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய் என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும் நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு நீயும் நானும் சேர்ந்தே கேட்போம் தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான் காலம் நேரம் தாண்டி வாழ்வோம் பெண் : மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும் பெண் : பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில் நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும் வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள் தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும் தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு உன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன் வாசல் தூணாய் நானும் ஆனேன் பெண் : மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்