← Back

Enthan Karpanai Theril Song Lyrics

Singers : B. S. Sasireka and T. L. Maharajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Enthan karpanai theril ulla karpoora poovae Suvai karpaga saaraai nee thiththippathenna Enthan karpanai theril ulla karpoora poovae Suvai karpaga saaraai nee thiththippathenna Female : Inikkindra kaamathenu paalai Kotti kulikkindrthaalae Suvaikkindra seva amuthinai Mattum kudikkindrathaalae Female : Inikkindra kaamathenu paalai Kotti kulikkindrthaalae Suvaikkindra seva amuthinai Mattum kudikkindrathaalae Male : Kaamadevanin baanam Unthan poovizhiyaagum Sorkka logangal yaavum Unthan meanikkul aadum Female : Enthan karpanai koyil Konda porsilai neeyae Pala arputha paadam nee karppipathenna Male : Thangam minnum maeni Inbam ennum maedai Angu vanthu naan aadavo…oo…. Thangam minnum maeni Inbam ennum maedai Angu vanthu naan aadavo…oo…. Yevvanaththin veedu nenjil iru koodu Yevvanaththin veedu nenjil iru koodu Mogaththai thaalaattavo Female : Melam kotta vidungal Thaali katti vidungal Kadhal kattilidungal Aadum thottilidungal Male : Enthan karpanai theril ulla karpoora poovae Suvai karpaga saaraai nee thiththippathenna Female : Antharaththai aalum indhiranun kolam Ungalukku yaar thanthathi…oo… Antharaththai aalum indhiranun kolam Ungalukku yaar thanthathi…oo… Angamurum aadai thannai meerum paarvai Angamurum aadai thannai meerum paarvai Kangalukku yaen vanthatho… Male : Kani muttrum irunthum Sulai mattum arunthum Kala yaavum arintha Oru medhiyadi naan Female : Enthan karpanai koyil Konda porsilai neeyae Pala arputha paadam nee karppipathenna Male : Enthan karpanai theril ulla karpoora poovae Suvai karpaga saaraai nee thiththippathenna
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் டி. எல். மகாராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எந்தன் கற்பனைத் தேரில் உள்ள கற்பூர பூவே சுவை கற்பக சாறாய் நீ தித்திப்பதென்ன எந்தன் கற்பனைத் தேரில் உள்ள கற்பூர பூவே சுவை கற்பக சாறாய் நீ தித்திப்பதென்ன பெண் : இனிக்கின்ற காமதேனு பாலை கொட்டி குளிக்கின்றதாலே சுவைக்கின்ற தேவ அமுதினை மட்டும் குடிக்கின்றதாலே பெண் : இனிக்கின்ற காமதேனு பாலை கொட்டி குளிக்கின்றதாலே சுவைக்கின்ற தேவ அமுதினை மட்டும் குடிக்கின்றதாலே ஆண் : காமதேவனின் பாணம் உந்தன் பூவிழியாகும் சொர்க்க லோகங்கள் யாவும் உந்தன் மேனிக்குள் ஆடும் பெண் : எந்தன் கற்பனை கோயில் கொண்ட பொற்சிலை நீயே பல அற்புத பாடம் நீ கற்பிப்பதென்ன ஆண் : தங்கம் மின்னும் மேனி இன்பம் என்னும் மேடை அங்கு வந்து நான் ஆடவோ….ஓ…. தங்கம் மின்னும் மேனி இன்பம் என்னும் மேடை அங்கு வந்து நான் ஆடவோ…ஓ….. யௌவனத்தின் வீடு நெஞ்சில் இரு கூடு யௌவனத்தின் வீடு நெஞ்சில் இரு கூடு மோகத்தை தாலாட்டவோ பெண் : மேளம் கொட்ட விடுங்கள் தாலி கட்டி விடுங்கள் காதல் கட்டிலிடுங்கள் ஆடும் தொட்டிலிடுங்கள் ஆண் : எந்தன் கற்பனைத் தேரில் உள்ள கற்பூர பூவே சுவை கற்பக சாறாய் நீ தித்திப்பதென்ன பெண் : அந்தரத்தை ஆளும் இந்திரனின் கோலம் உங்களுக்கு யார் தந்ததோ….ஓ…. அந்தரத்தை ஆளும் இந்திரனின் கோலம் உங்களுக்கு யார் தந்ததோ….ஓ….. அங்கமுறும் ஆடை தன்னை மீறும் பார்வை அங்கமுறும் ஆடை தன்னை மீறும் பார்வை கண்களுக்கு ஏன் வந்ததோ ஆண் : கனி முற்றும் இருந்தும் சுளை மட்டும் அருந்தும் கலை யாவும் அறிந்த ஒரு மேதையடி நான்…….. பெண் : எந்தன் கற்பனை கோயில் கொண்ட பொற்சிலை நீயே பல அற்புத பாடம் நீ கற்பிப்பதென்ன ஆண் : எந்தன் கற்பனைத் தேரில் உள்ள கற்பூர பூவே சுவை கற்பக சாறாய் நீ தித்திப்பதென்ன