← Back

Varalamo Sugam Peralamo Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar – Ganesh Female : Varalaamo sugam peralaamo Unthan manjaththil intha maangani Idhazh thannodu manam kondaadum Mudhal thaampoolam andrae naan thanthathu Female : Naan varalaamo sugam peralaamo Female : Edhir paarththa kalam ondru Edharkkaaga…..idharkkaaga Thuyilaatha kannil indru Thuyilaatha kannil indru Kadhal neram thulir vidum Female : Naan varalaamo sugam peralaamo Female : Idaivelai kona neram Ini yaedhu kidaiyaathu Idaiyodu thaangum paaram Idaiyodu thaangum paaram Kannan……iru karam vaanga Female : Naan varalaamo sugam peralaamo Female : Panneeril neenthi kaliththu Kalaippaara….karai yaera Panneeril neenthi kaliththu Kalaippaara….karai yaera Venneeril kaalai kuliththu Venneeril kaalai kuliththu Gaanam uravugal vendum Female : Naan varalaamo sugam peralaamo Unthan manjaththil intha maangani
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ் பெண் : வரலாமோ சுகம் பெறலாமோ உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி இதழ் தன்னோடு மனம் கொண்டாடும் முதல் தாம்பூலம் அன்றே நான் தந்தது பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ பெண் : எதிர் பார்த்த காலம் ஒன்று எதற்காக…….இதற்காக துயிலாத கண்ணில் இன்று துயிலாத கண்ணில் இன்று காதல் நேரம் துளிர் விடும் பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ பெண் : இடைவேளை கொஞ்ச நேரம் இனி ஏது கிடையாது இடையோடு தாங்கும் பாரம் இடையோடு தாங்கும் பாரம் கண்ணன்…….இரு கரம் வாங்க பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ பெண் : பன்னீரில் நீந்திக் களித்து களைப்பாற……கரை ஏற பன்னீரில் நீந்திக் களித்து களைப்பாற…….கரை ஏற வெந்நீரில் காலைக் குளித்து வெந்நீரில் காலைக் குளித்து காணம் உறவுகள் வேண்டும் பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி