← Back

Gongura Gongura Song Lyrics

Singer : Mathangi Music by : Dhina Female : Gonguraa … gonguraa Unna meeta thanae kaathu irruku Indha tambura … Female : Vanguraa … moochchu vanguraa … Un meesaiyila oonjal katti aada Yengudha … Female : Gonguraa gonguraa … Vanguraa … moochchu vanguraa … Female : Tara rara ra ra… Tara rara ra ra.. Tara rara ra ra.. Tara ra ra… Female : Ha ha ha ha ah Kannaththil paru Mulachi naal aachu daa Romba naal aachu da Kai viral nagam kadichchi Bore aachu daa Romba bore aachu da … Female : Idhayaththil idhayaththil Aani vetchi adida Ezhudadhae vellai thalil Yennanamo padidaa Female : Ganguly … dei ganguly … Podu nee pala century Female : Gonguraa gonguraa … Vanguraa … moochchu vanguraa … Chorus : {Chinnukku chinnukku chinuthaa Hei chinnukku chinnukku chinuthaa Chinnukku chinnukku chinuthaa Hey chinnukku chinnukku chinuthaa} (2) Hei rari raaa..rara rari raaa Hei rari raaa..rira rari raaa Hei hei hei heiiiiii….. Female : Computer kaatukullae Vilaiyadada vaa Nee vilaiyada vaa Website open panni Uravada vaa Nee uravada vaa Female : Katrukum poovukkum thaan Kayam pada venum Kadigaram thevai illai Pogum varai pogum Female : Ganguly … dei ganguly … Podu nee pala century Female : Gonguraa … gonguraa Unna meeta thanae kaathu irruku Indha tambura … Female : Vanguraa … moochchu vanguraa … Un meesaiyila oonjal katti aada Yengudha … Female : Gonguraa gonguraa … Vanguraa … moochchu vanguraa …
பாடகி : மாதங்கி இசையமைப்பாளர் : தினா பெண் : கொங்குரா கொங்குரா உன்ன மீட்ட தானே காத்து இருக்கு இந்த தம்புரா பெண் : வாங்குறா மூச்சு வாங்குறா உன் மீசையில ஊஞ்சல் கட்டி ஆட ஏங்குதா பெண் : கொங்குரா கொங்குரா வாங்குறா மூச்சு வாங்குறா பெண் : …………………….. பெண் : ஹா ஹா ஹா ஹா ஆ கன்னத்தில் பாரு முளைச்சு நாள் ஆச்சு டா ரொம்ப நாள் ஆச்சு டா கை விரல் நகம் கடிச்சி போர் ஆச்சு டா ரொம்ப போர் ஆச்சு டா பெண் : இதயத்தில் இதயத்தில் ஆணி வச்சி அடிடா எழுதாதே வெள்ளை தாளில் என்னனமோ படிடா பெண் : கங்குலி டேய் கங்குலி போடு நீ பல செஞ்சூரி பெண் : கொங்குரா கொங்குரா வாங்குறா மூச்சு வாங்குறா குழு : { சின்னுக்கு சின்னுக்கு சின்னுதா ஹேய் சின்னுக்கு சின்னுக்கு சின்னுதா சின்னுக்கு சின்னுக்கு சின்னுதா ஹேய் சின்னுக்கு சின்னுக்கு சின்னுதா} (2) ஹேய் ராரி ரா ராரா ராரி ரா ஹேய் ராரி ரா ராரா ராரி ரா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : கம்ப்யூட்டர் காட்டுக்குள்ளே விளையாடிட வா நீ விளையாட வா வெப்சைட் ஓபன் பண்ணி உறவாட வா நீ உறவாட வா பெண் : காற்றுக்கும் பூவுக்கும் தான் காயம் பட வேணும் கடிகாரம் தேவை இல்ல போகும் வரை போகும் பெண் : கங்குலி டேய் கங்குலி போடு நீ பல செஞ்சூரி பெண் : கொங்குரா கொங்குரா உன்ன மீட்ட தானே காத்து இருக்கு இந்த தம்புரா பெண் : வாங்குறா மூச்சு வாங்குறா உன் மீசையில ஊஞ்சல் கட்டி ஆட ஏங்குதா பெண் : கொங்குரா கொங்குரா வாங்குறா மூச்சு வாங்குறா