← Back

Roja Poo Aadivandhathu Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Chorus : Chan chancha chachan Chan chancha chachan Chan chancha chachan Chan chachancha chachancha.. Female : Roja poo aadivandhathu… Raajavai thedi vandhathu.. Poovai konjam nee soodu Poovin thenil neeraadu Pesi pesi theeraathu aasai endrum aaraathu Love love enbatha sol sol manmatha Sonnaal pothuma thaagam theerumaa… Female : Roja poo aadivandhathu… Raajavai thedi vandhathu.. Chorus : Roo roo roo…rooo rooo Chan chancha chachan Chan chachancha chachancha.. Female : Netru neer vittathu indru ver vittathu Nenjil ammadiyo nooru poo poothathu Chinna chiru paruvam innum kothipatho Solli solli pozhuthai innum kazhipatho Thodu thodu thodaamal… Nilavin meni naalellaam. thedudhae… Female : Roja poo aadivandhathu… Raajavai thedi vandhathu.. Chorus : Chan chancha chachan Chan chachancha chachancha.. Female : Neeyum acham vidu nooru mutham idu Meetham micham edu melum solli kodu Anthi pagal iravu sinthai thudikuthu Andhapura ninaivil sindhu padikkuthu Idho idho unnaalae…. Vidaamal mogam vaatuthu..thaangumaa… Female : Roja poo aadivandhathu… Raajavai thedi vandhathu.. Poovai konjam nee soodu Poovin thenil neeraadu Pesi pesi theeraathu aasai endrum aaraathu Love love enbatha sol sol manmatha Sonnaal pothuma thaagam theerumaa… Female : Roja poo aadivandhathu… Raajavai thedi vandhathu..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………………… பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது ராஜாவை தேடி வந்தது பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா சொன்னால் போதுமா தாகம் தீருமா பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது ராஜாவை தேடி வந்தது குழு : ……………………………… பெண் : நேற்று நீர் விட்டது இன்று வேர் விட்டது நெஞ்சில் அம்மாடியோ நூறு பூ பூத்தது சின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோ சொல்லி சொல்லி பொழுதை இன்னும் கழிப்பதோ தொடு தொடு தொடாமல் நிலாவின் மேனி நாளெல்லாம் தேடுதே பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது ராஜாவை தேடி வந்தது குழு : ……………………………… பெண் : நீயும் அச்சம் விடு நூறு முத்தம் இடு மீதம் மிச்சம் எடு மேலும் சொல்லிக்கொடு அந்தி பகல் இரவு சிந்தை துடிக்குது அந்தப்புர நினைவில் சிந்து படிக்குது இதோ இதோ உன்னாலே விடாமல் மோகம் வாட்டுது தாங்குமா பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது ராஜாவை தேடி வந்தது பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா சொன்னால் போதுமா தாகம் தீருமா பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது ராஜாவை தேடி வந்தது