← Back

Poraduda Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Poraadadaa oru vaal yendhadaa Vengaigalo ini thoongaadhadaa Vizhiyo kanalaai ini maaridumo Vazhiyo pudhiraai uruvaagidumo Pon udhayam kandidavae Udhiram muzhudhum udhirum varaiyil Male : Poraadadaa oru vaal yendhadaa Vengaigalo ini thoongaadhadaa Chorus : Thannaanae thannaanae Thannaanae thannaanae Thaanae thannaanae thannaanae Thannaanae thannaanae Thannaanae thannaanae Thaanae thannaanae thannaanae Chorus : ………………………………….. Male : Yethanaiyo raththa varigalai Engal mudhuginil thandhavarae Aththanaiyum vatti mudhaludan Ungal karangalil thandhiduvom Male : Nandhan inamae perum ariyaasanamae Andha dhinamae varumae Nandhan inamae perum ariyaasanamae Andha dhinamae varumae Male : Ettu thikkum vetri ezhumae Mannil oli vellam varum varai Nermai kulam veeru kondae Poridum poridum vellum varai Alaigalum oindhu pogumo..ooo Male & Chorus : Poraadadaa oru vaal yendhadaa Vengaigalo ini thoongaadhadaa Vizhiyo kanalaai ini maaridumo Vazhiyo pudhiraai uruvaagidumo Pon udhayam kandidavae Udhiram muzhudhum udhirum varaiyil Male & Chorus : Poraadadaa oru vaal yendhadaa Vengaigalo ini thoongaadhadaa Male : Innum ingu pallu parai yena Sollum madamaigal ulladhadaa Niththam siru saeri siragugal Velli viragena aagudhadaa Male : Sinna poriyae perum analaagumae Singa inamae ezhumae Sinna poriyae perum analaagumae Singa inamae ezhumae Male : Anji nindra panja padaiyae Konjamaaga nenjai nimirgaiyil Engal manam pongi azhugaiyil Kumguma gangaiyum pongidumae Malaigalum saaindhu pogumo Male & Chorus : Poraadadaa oru vaal yendhadaa Vengaigalo ini thoongaadhadaa Vizhiyo kanalaai ini maaridumo Vazhiyo pudhiraai uruvaagidumo Pon udhayam kandidavae Udhiram muzhudhum udhirum varaiyil Male & Chorus : Poraadadaa oru vaal yendhadaa Vengaigalo ini thoongaadhadaa
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ ஆண் : பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்……. ஆண் : போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா குழு : …………………… ஆண் : எத்தனையோ ரத்த வரிகளை எங்கள் முதுகினில் தந்தவரே அத்தனையும் வட்டி முதலுடன் உங்கள் கரங்களில் தந்திடுவோம் ஆண் : {நந்தன் இனமே பெறும் அரியாசனமே அந்த தினமே வருமே…..} (2) எட்டுத்திக்கும் வெற்றி எழுமே மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை ஆண் : வேர்வை குலம் வீறு கொண்டே போரிடும் போரிடும் வெல்லும் வரை அலைகளும் ஓய்ந்து போகுமோ….. ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ ஆண் மற்றும் குழு : பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்……. ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா…. ஆண் : இன்னும் இந்து பள்ளுப் பறையென சொல்லும் மடமைகள் உள்ளதடா நித்தம் இரு சேரி சிறகுகள் வெள்ளி சிறகென ஆகுதடா குழு : ஆஆ…. ஆஆ….. ஆண் : சின்னப் பொறியே வெறும் அனலாகுமே சிங்க இனமே எழுமே…… சின்னப் பொறியே வெறும் அனலாகுமே சிங்க இனமே எழுமே…… ஆண் : அஞ்சி நின்ற பஞ்சப்படையே கொஞ்சமாவது நெஞ்சம் நிமிர்கையில் எங்கள் மனம் பொங்கி அழுகையில் குங்கும கங்கையும் பொங்கிடுமே மலைகளும் சாய்ந்து போகுமோ………. ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ ஆண் மற்றும் குழு : பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்……. ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா