← Back

Raja Magal Indha Chinna Song Lyrics

Singers : S. Janaki and Chorus Music by : Deva Female : Raaja magal indha chinna raani thaan Roja madal ival vanna maeni thaan Ival peraiyae dhinam paadavae Kuyil koottamae vaa Ival koodavae dhinam aadavae Kili koottamae vaa Uyir thozhi neengal allava va vaa…aa.. Female : Raaja magal indha chinna raani thaan Roja madal ival vanna maeni thaan Female : Azhagiya kuzhandhaigal naangal Chorus : Bum bum bum Female : Adikadi kudhidhidum maangal Chorus : Bum bum bum Female : Aruviyal kulithidum meengal Chorus : Bum bum bum Female : Aattam podum thotta pookkal Chorus : Siru siru kuruvigal polae Sirugugal muzhaitha pinnalae Silu silu kaatralai melae Neendha vendum neenda naatkal Female : Sindhamani vaandhaadudhu Santhosam thaan kondaaduthu Manjal vaanam keezhe vandhu Vaazhga endru vaazhthum indru Female : Raaja magal indha chinna raani thaan Roja madal ival vanna maeni thaan Chorus : ……………………………. Female : Kulukulu nilavugal indru Chorus : Bum bum bum Female : Kalakala kalakala vendru Chorus : Bum bum bum Female : Kurunagai purivadhai kandu Chorus : Bum bum bum Female : Thaaiyai polae thendral konjum Chorus : Salasalasalavena odum Nadhiyena nadanangal aadum Kilukilu udaigalai soodum Maeni meedhu minnal minnum Female : Suttum vizhi muthu kadal Sollum mozhi pullaangkuzhal Pattu pola kannam rendu Paalum thaenum sindhum indru Female : Raaja magal indha chinna raani thaan Roja madal ival vanna maeni thaan Ival peraiyae dhinam paadavae Kuyil koottamae vaa Ival koodavae dhinam aadavae Kili koottamae vaa Uyir thozhi neengal allava va vaa…aa.. Female : Raaja magal indha chinna raani thaan Roja madal ival vanna maeni thaan
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசை அமைப்பாளர் : தேவா பெண் : ராஜா மகள் இந்த சின்ன ராணிதான் ரோஜா மடல் இவள் வண்ண மேனிதான் இவள் பேரையே தினம் பாடவே குயில் கூட்டமே வா இவள் கூடவே தினம் ஆடவே கிளிக்கூட்டமே வா உயிர்த்தோழி நீங்கள் அல்லவா வா வா ஹ்…. பெண் : ராஜா மகள் இந்த சின்ன ராணிதான் ரோஜா மடல் இவள் வண்ண மேனிதான் பெண் : அழகிய குழந்தைகள் நாங்கள் குழு : பம் பம் பம் பெண் : அடிக்கடி குதித்திடும் மான்கள் குழு : பம் பம் பம் பெண் : அருவியில் குளித்திடும் மீன்கள் குழு : பம் பம் பம் பெண் : ஆட்டம் போடும் தோட்டப் பூக்கள் குழு : சிறு சிறு குருவிகள் போலே சிறகுகள் முளைத்தப் பின்னாலே சிலுசிலு காற்றலை மேலே நீந்த வேண்டும் நீண்ட நாட்கள் பெண் : சிந்தாமணி வந்தாடுது சந்தோஷந்தான் கொண்டாடுது மஞ்சள் வானம் கீழே வந்து வாழ்க என்று வாழ்த்தும் இன்று பெண் : ராஜா மகள் இந்த சின்ன ராணிதான் ரோஜா மடல் இவள் வண்ண மேனிதான் குழு : ……………………. பெண் : குளுகுளு நிலவுகள் இன்று குழு : பம் பம் பம் பெண் : கலகலகலகலவென்று குழு : பம் பம் பம் பெண் : குறுநகை புரிவதைக் கண்டு குழு : பம் பம் பம் பெண் : தாயைப் போல தென்றல் கொஞ்சும் குழு : சலசலசலசலவென ஓடும் நதியென நடனங்கள் ஆடும் கிளுகிளு உடைகளை சூடும் மேனி மீது மின்னல் மின்னும் பெண் : சுட்டும்விழி முத்துக்கடல் சொல்லும் மொழி புல்லாங்குழல் பட்டுப் போல கன்னம் ரெண்டு பாலும் தேனும் சிந்தும் இன்று பெண் : ராஜா மகள் இந்த சின்ன ராணிதான் ரோஜா மடல் இவள் வண்ண மேனிதான் இவள் பேரையே தினம் பாடவே குயில் கூட்டமே வா இவள் கூடவே தினம் ஆடவே கிளிக்கூட்டமே வா உயிர்த்தோழி நீங்கள் அல்லவா வா வா ஹ்…. பெண் : ராஜா மகள் இந்த சின்ன ராணிதான் ரோஜா மடல் இவள் வண்ண மேனிதான்