← Back

Osiyillae Sarakku Song Lyrics

Singer : Mukesh Music by : Chakri Lyrics by : Thirumalai Kishore Male : Osiyila sarakkadichi Ohonnu irundhenae Ada oruthanukkum adangaama Tharudhalaiyaa thirindhenae Male : Badhil therinjum kelvikkettaa Viragu manasa polandhu pottaa Kaadhala sollaporen paattaa Olunga ezhudhu da barotaa Male : Kanavu palikkanum ava kedaikkanum Nooraandu naan kalakkanum Kaalaiyilum kannumuzhichen Enjodi neethaannu kandupudichen Kaalaiyilum kannumuzhichen Enjodi neethaannu kandupudichen Male : Osiyila sarakkadichi Ohonnu irundhenae Ada oruthanukkum adangaama Tharudhalaiyaa thirindhenae Male : Haa………. Englisula therinjadhellaam My name is ganesu thaan Marandhu kooda pallikkoodam Pogaadha aalu naan Male : Mudhalvaraiyaa sollivittaalum Kedaikkaadhu velaithaan Muyarchippanni thirundhida laannaa Velangaadha nanbangathaan Male : Onna mattum kattalanna Kaasikku poyiduven Kaasiyundhaan maasuppadum Adhanaala yosikkiren Male : Kaalaiyilum kannumuzhichen Enjodi neethaannu kandupudichen Kaalaiyilum kannumuzhichen Enjodi neethaannu kandupudichen Male : Haa……….. Dhenandhorum thirunaalaagum Onkooda naan irukka Gavundamani thevaiyilla Kalakalanu nee sirikka Male : Thanimaiyila thavikkavidaama Veettoada naan iruppen Mudhumaiyilum konjiduven Naan mudivuvarai thaangiduven Male : Ullukkulla ulladhellaam Oralavu sollivitten Usuraagathaan nenaichirukka Marukkaadhadi en kaadhala Male : Kaalaiyilum kannumuzhichen Enjodi neethaannu kandupudichen Kaalaiyilum kannumuzhichen Enjodi neethaannu kandupudichen
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : சக்ரி பாடல் ஆசிரியர் : திருமலை கிஷோர் ஆண் : ஓசியில சரக்கடிச்சி ஓஹோன்னு இருந்தேனே அட ஒருத்தனுக்கும் அடங்காம தறுதலையா திரிந்தேனே ஆண் : பதில் தெரிஞ்சும் கேள்விகேட்டா விறகு மனச பொளந்து போட்டா காதல சொல்லப்போறேன் பாட்டா ஒழுங்கா எழுது டா பரோட்டா ஆண் : கனவு பலிக்கணும் அவ கெடைக்கணும் நூறாண்டு நான் கலக்கணும் காலையிலும் கண்ணுமுழிச்சேன் என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன் காலையிலும் கண்ணுமுழிச்சேன் என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன் ஆண் : ஓசியில சரக்கடிச்சி ஓஹோன்னு இருந்தேனே அட ஒருத்தனுக்கும் அடங்காம தறுதலையா திரிந்தேனே ஆண் : ஹா …………….. இங்கிலிசுல தெரிஞ்சதெல்லாம் மை நேம் இஸ் கணேசு தான் மறந்து கூட பள்ளிக்கூடம் போகாத ஆளு நான் ஆண் : முதல்வரய்யா சொல்லிவிட்டாலும் கெடைக்காது வேலைதான் முயற்சி பண்ணி திருந்திடலான்னா வெளங்காத நண்பங்கதான் ஆண் : ஒன்ன மட்டும் கட்டலன்னா காசிக்கு போயிடுவேன் காசியுந்தான் மாசுபடும் அதனால யோசிக்கிறேன் ஆண் : காலையிலும் கண்ணுமுழிச்சேன் என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன் காலையிலும் கண்ணுமுழிச்சேன் என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன் ஆண் : ஹா ………… தெனந்தோறும் திருநாளாகும் ஒன்கூட நான் இருக்க கவுண்டமணி தேவையில்ல கலகலன்னு நீ சிரிக்க ஆண் : தனிமையில தவிக்கவிடாம வீட்டோட நான் இருப்பேன் முதுமையிலும் கொஞ்சிடுவேன் நான் முடிவுவரை தாங்கிடுவேன் ஆண் : உள்ளுக்குள்ள உள்ளதெல்லாம் ஓரளவு சொல்லிவிட்டேன் உசுராகத்தான் நெனச்சிருக்கேன் மறுக்காதடி என் காதல ஆண் : காலையிலும் கண்ணுமுழிச்சேன் என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன் காலையிலும் கண்ணுமுழிச்சேன் என்ஜோடி நீதான்னு கண்டுபுடிச்சேன்