← Back

Newton Song Lyrics

Singers : Teejay and Aishwarya Ravichandran Music by : Balamurali Balu Male : Newton meedhu apple polae Beauty-eh nee ennil vizhunthaayae Kalanthaayae Paniyil thoindha veyilai polae Paavai neeyum ennil valarnthaayae Nirainthaayae Male : Adi kannadi munnadi nindradi Yen thozhi saayangal poosikkirai Oru saayangala saaral Un saayangal neekkum bothu Devathai pol thondrinaai Male : Adi engaeyum eppodhum Konjamum irangaadha Bodhaiyai nee thelithaai Un mathaappu pechaalae Thithippu moochaalae Thaenisai veesungindraai Male : En jodi nee ettu vaikka Ettu vazhi saalai poottu vaippen Kai ongiyae yaarum vandhaal Kaidhu seiven Male : En jodi nee ettu vaikka Ettu vazhi saalai poottu vaippen Kai ongiyae yaarum vandhaal Kaidhu seiven Chorus : Hmm mmm mm hmm mm mm hmm mm mm mm mm mm Female : Inba unnodu pesida thondrum Nenjil varthai illai Nanba unnodu nadakira podhu Theruvil mudivilai Female : Uyirai yaarum theendatha varaiyil Vaazhvil artham illai Unnai santhikkum ovvoru nodiyum Ulagam poiyillai Male : Kondadinaalum thindadinaalum Ondraga sernthae uyiraadalam Thallaadinaalum thullaadinaalum Unnil naan ennil nee Female : Vellandhi kaadhal Pon andhi vaanam Rendukkum idaiyae naam vaazhalam Ethirakaalam naalai ethiraanapodhum Piriyathae tholaiyathae Male : Siru paarvai…Chorus : Selavidu Male : Pudhu vaazhvai…Chorus : Varavidu Male : Karaiyatha sirippodu Chorus : Ada kaadhal aatril neeraadu Male : En jodi nee ettu vaikka Female : Ettu vaikka Male : Ettu vazhi saalai pottu vaippen Female : Pottu vaippen Male : Kai ongiyae yaarum vandhaal Kaidhu seiven Male : En jodi nee ettu vaikka Female : Ettu vaikka Male : Ettu vazhi saalai pottu vaippen Female : Pottu vaippen Male : Kai ongiyae yaarum vandhaal Kaidhu seiven Female : Kaidhu seiven……
பாடகர்கள் : டிஜே மற்றும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் இசையமைப்பாளர் : பாலமுரளி பாலு ஆண் : நியூட்டன் மீது ஆப்பிள் போலே பியூட்டியே நீ என்னில் விழுந்தாயே கலந்தாயே…… பனியில் தோய்ந்த வெயிலை போலே பாவை நீயும் என்னில் வளர்ந்தாயே…. நிறைந்தாயே…. ஆண் : அடி கண்ணாடி முன்னாடி நின்றாடி ஏன் தோழி சாயங்கள் பூசிகிறாய் ஒரு சாயங்கள் சாரல் உன் சாயங்கள் நீக்கும்போது தேவதை போல் தோன்றினாய் ஆண் : அடி எங்கேயும் எப்போதும் கொஞ்சமும் இறங்காத போதையை நீ தெளித்தாய் உன் மத்தாப்பு பேச்சாலே தித்திப்பு மூச்சாலே தேனிசை வீசுகின்றாய் ஆண் : என் ஜோடி நீ எட்டு வைக்க எட்டு வழி சாலை போட்டு வைப்பேன் கை ஓங்கியே யாரும் வந்தால் கைது செய்வேன் ஆண் : என் ஜோடி நீ எட்டு வைக்க எட்டு வழி சாலை போட்டு வைப்பேன் கை ஓங்கியே யாரும் வந்தால் கைது செய்வேன் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : இன்பா உன்னோடு பேசிட தோன்றும் நெஞ்சில் வார்த்தை இல்லை நண்பா உன்னோடு நடக்கிற போது தெருவில் முடிவில்லை பெண் : உயிரை யாரும் தீண்டாத வரையில் வாழ்வில் அர்த்தம் இல்லை உன்னை சந்திக்கும் ஒவ்வொரு நொடியும் உலகம் பொய்யில்லை ஆண் : கொண்டாடினாலும் திண்டாடினாலும் ஒன்றாக சேர்ந்தே உயிராடலாம் தள்ளாடினாலும் துள்ளாடினாலும் உன்னில் நான் என்னில் நீ பெண் : வெள்ளந்தி காதல் பொன் அந்தி வானம் ரெண்டுக்கும் இடையே நாம் வாழலாம் எதிர்காலம் நாளை எதிரானபோதும் பிரியாதே தொலையாதே…. ஆண் : சிறு பார்வை….. குழு : செலவிடு ஆண் : புது வாழ்வை…. குழு : வரவிடு ஆண் : கரையாத சிரிப்போடு…. குழு : அட காதல் ஆற்றில் நீராடு…. ஆண் : என் ஜோடி நீ எட்டு வைக்க பெண் : எட்டு வைக்க ஆண் : எட்டு வழி சாலை போட்டு வைப்பேன் பெண் : போட்டு வைப்பேன் ஆண் : கை ஓங்கியே யாரும் வந்தால் கைது செய்வேன் ஆண் : என் ஜோடி நீ எட்டு வைக்க பெண் : எட்டு வைக்க ஆண் : எட்டு வழி சாலை போட்டு வைப்பேன் பெண் : போட்டு வைப்பேன் ஆண் : கை ஓங்கியே யாரும் வந்தால் கைது செய்வேன் பெண் : கைது செய்வேன்………….