← Back

Kili Vandhu Kothaada Song Lyrics

Kili Vandhu Kothaada Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by P. Susheela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Vaali. Singer : P. Susheela Music Director : S. Rajeswara Rao Lyricist : Vaali Female : Kili vandhu kothaadha koiyaa Thannanthaniyaaga iruppadhu poiyaa Kili vandhu kothaadha koiyaa Thannanthaniyaaga iruppadhu poiyaa Ava ilamaikkum nilamaikkum Iravukkum pagalukkum thunaiyaagha varavenum aiyaa Endrum thunaiyaagha varavenum aiyaa Female : Thikkettum kodi katti Devargal mudi vetti Sorgathai vendrathai paarthen Iraniyan thikkettum kodi katti Devargal mudi vetti Sorgathai vendrathai paarthen Udal verthen Avan tholodu tholaaga thothikka venumunnu Aalaana naal thottu nenachen Naan aalaana naal thottu nenachen Udal ilaichen udal ilaichen Female : Sooriyan pona pinn chandiran vandha pinn Soodaaga irukkudhu dhegam Rombha soodaaga irukkudhu dhegam Avan mogam indha ilasukkum ilasaana Pudhusaga manasukkul vandhadhu vegam En manasukkul avndhadhu vegam Ennavaagum ennavaagum Female : Kili vandhu kothaadha koiyaa Thannanthaniyaaga iruppadhu poiyaa Ava ilamaikkum nilamaikkum Iravukkum pagalukkum thunaiyaagha varavenum aiyaa Endrum thunaiyaagha varavenum aiyaa
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : கிளி வந்து கொத்தாத கொய்யா தன்னந்தனியாக இருப்பது பொய்யா கிளி வந்து கொத்தாத கொய்யா தன்னந்தனியாக இருப்பது பொய்யா அவ இளமைக்கும் நிலமைக்கும் இரவுக்கும் பகலுக்கும் துணையாக வரவேணும் அய்யா என்றும் துணையாக வரவேணும் அய்யா பெண் : திக்கெட்டும் கொடி கட்டி தேவர்கள் முடி வெட்டி சொர்கத்தை வென்றதை பார்த்தேன் இரணியன் திக்கெட்டும் கொடி கட்டி தேவர்கள் முடி வெட்டி சொர்கத்தை வென்றதை பார்த்தேன் உடல் வேர்த்தேன் அவன் தோளோடு தோளாக தொத்திக்க வேணும்ன்னு ஆளான நாள் தொட்டு நெனச்சேன் நான் ஆளான நாள் தொட்டு நெனச்சேன் உடல் இளைச்சேன் உடல் இளைச்சேன் பெண் : சூரியன் போன பின் சந்திரன் வந்த பின் சூடாக இருக்குது தேகம் ரொம்ப சூடாக இருக்குது தேகம் அவன் மோகம் இந்த இளசுக்கும் இளசான புதுசாக மனசுக்குள் வந்தது வேகம் என் மனசுக்குள் வந்தது வேகம் என்னவாகும் என்னவாகும் பெண் : கிளி வந்து கொத்தாத கொய்யா தன்னந்தனியாக இருப்பது பொய்யா அவ இளமைக்கும் நிலமைக்கும் இரவுக்கும் பகலுக்கும் துணையாக வரவேணும் அய்யா என்றும் துணையாக வரவேணும் அய்யா