← Back

Aayarpadi Kannanane Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : …………………… Female : Aayarpaadi kannanae Anbai alli thaaraayo Aasaiyaaga pesa neeyum Ennai konjam paaraayo…. Female : Aayarpaadi kannanae Anbai alli thaaraayo Aasaiyaaga pesa neeyum Ennai konjam paaraayo…. Female : Daeiyu mainnaa diyaalo Theatre pakkam vaarayo Daeiyu mainnaa diyaalo Theatre pakkam vaarayo Female : Aayarpaadi kannanae Anbai alli thaaraayo Aasaiyaaga pesa neeyum Ennai konjam paaraayo…. Male : Ada enna thaayae ingae nikkirae Female : Summaathaannae thottaththu pakkam vanthaen Female : Kanda kada kazhuthaikku ellaam Kalyanamum aagipochchu Kapadillaama valarnthirukkaen Kanni naanum kaaththirukkaen Male : Enakkum innum aavaliyae Nalla naeram koodaliyae Azhagu azhagu maappillaiyae Yaarmilla thoppullaeyae Female : Aayarpaadi kannanae Anbai alli thaaraayo Aasaiyaaga pesa neeyum Ennai konjam paaraayo…. Female : Daeiyu mainnaa diyaalo Theatre pakkam vaarayo Female : ………………… Female : Nalla padam kaatturaanga Aa….aa…..aa….aa….aa… Nalla padam kaatturaanga Namma ooru theatre -la Saayangaalam aattaththukku Cycle eduththu vanthuvidu Female : Bench ticket edukka vaenaam Piriyamulla mannavarae Katta suvaththukku pakkamaa Kadalaiyodu kaaththirukkaen Female : Condition-naa condition-naa condition-naa Vanthuvidu naanum unnai paarththiruppaen Neeyum ennai yaeikka ninaiththaal Saathi sanththai koottiduvaen Female : Daeiyu mainnaa daei daei Theatre pakkam vaa vaa vaa Daeiyu mainnaa daei daei Theatre pakkam vaa vaa vaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓ……ஓ……ஓ….ஓஹோ…..ஓஹோ……ஓஹோ… ஓ……ஓ……ஓ….ஓஹோ…..ஓஹோ……ஓஒ…ஓஒ….. ஓஹோ…..ஓஹோ……ஓஹோ…ஓஒ…ஓஒ….. பெண் : ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித் தாராயோ ஆசையாக பேச நீயும் என்னை கொஞ்சம் பாராயோ……….. பெண் : ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித் தாராயோ ஆசையாக பேச நீயும் என்னை கொஞ்சம் பாராயோ……….. பெண் : டேயூமைன்னா டியாலோ தியேட்டர் பக்கம் வாராயோ…… டேயூமைன்னா டியாலோ தியேட்டர் பக்கம் வாராயோ…… பெண் : ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித் தாராயோ ஆசையாக பேச நீயும் என்னை கொஞ்சம் பாராயோ……….. ஆண் : அட என்ன தாயே இங்க நிக்கிறே பெண் : சும்மாதாண்ணே தோட்டத்து பக்கம் வந்தேன் பெண் : கண்ட கண்ட கழுதைக்கு எல்லாம் கல்யாணமும் ஆகிப்போச்சு கபடில்லாம வளர்ந்திருக்கேன் கன்னி நானும் காத்திருக்கேன் ஆண் : எனக்கும் இன்னும் ஆவலியே நல்ல நேரம் கூடலியே அழகு அழகு மாப்பிள்ளையே யாருமில்ல தோப்புலேயே……. பெண் : ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித் தாராயோ ஆசையாக பேச நீயும் என்னை கொஞ்சம் பாராயோ……….. பெண் : டேயூமைன்னா டியாலோ தியேட்டர் பக்கம் வாராயோ…… பெண் : ஓ…….ஓஹோ…..ஓஹோ……ஓஹோ… ஓ……ஓ……ஓ….ஓஹோ…..ஓஹோ……ஓஒ…ஓஒ….. ஓஹோ…..ஓஹோ……ஓஹோ…ஓஒ…ஓஒ….. பெண் : நல்ல படம் காட்டுறாங்க ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…. நல்ல படம் காட்டுறாங்க நம்ம ஊரு தியேட்டருல சாயங்காலம் ஆட்டத்துக்கு சைக்கிள் எடுத்து வந்துவிடு பெண் : பெஞ்சு டிக்கெட் எடுக்க வேணாம் பிரியமுள்ள மன்னவரே கட்ட சுவத்துக்கு பக்கமா கடலையோடு காத்திருக்கேன் பெண் : கண்டிஷனா கண்டிஷனா கண்டிஷனா வந்துவிடு நானும் உன்னை பார்த்திருப்பேன் நீயும் என்னை ஏய்க்க நினைத்தால் சாதி சனத்தை கூட்டிடுவேன் பெண் : டேயூமைன்னா டேய் டேய் தியேட்டர் பக்கம் வா…..வா…வா…. டேயூமைன்னா டேய் டேய் தியேட்டர் பக்கம் வா….வா….வா…..