← Back

Oru Raagam Song Lyrics

Singers : K. J. Yesudhas and S. Janaki Music by : Ilayaraja Chorus : Aaa….aaa….aaa….aa….aa….aaa…. Aaa….aaa….aaa….aa….aa….aaa…. Aa….aa…aa…aa…haa…aa… Male : Hmm…mmm…mm Female : Hmm mm mmm Male : Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho Female : Dhinam urangaamal vaadudhae Sugam uravaada thedudhae O nenjamae oraayiram sugam idhu Male : Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho Female : Maalai nera kaatrae Magizhndhaadum thennangeetrae Maalai soodi naalum Enai aalum dheivam neeyae Male : Kaadhal dhevi engae Thedum nenjam angae Thaeril pogum dhevadhai Neril vandha neramae En ullam indru vaanil pogudhae Male : Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho Chorus : Ooo… ooo… oo… Male : Yedho nooru jenmam Ondru serndhu vandha sondham Vaazhum kaalam yaavum Thunaiyaaga vendum endrum Female : Kaalam thandha bandham Kaadhal ennum geetham Jeevanaaga ketkkudhae Serndhu inbam koottudhae Varaadha kaalam vandhu serndhadhae Male : Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho Male : Dhinam urangaamal vaadudhae Sugam uravaada thedudhae O nenjamae oraayiram sugam idhu Both : Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….ஆ…ஆஅ…. ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….ஆ…ஆஅ…. ஆஅ….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ…. ஆண் : ஹ்ம்ம்….ம்ம்ம்…ம்ம் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ பெண் : தினம் உறங்காமல் வாடுதே சுகம் உறவாடத் தேடுதே ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ பெண் : மாலை நேரக் காற்றே மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே மாலை சூடினாலும் என்னை ஆளும் தெய்வம் நீயே ஆண் : காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே என் உள்ளம் இன்று வானில் போகுதே ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ குழு : ஓஒ….ஓஒ…ஓ… ஆண் : ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம் வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும் பெண் : காலம் தந்த பந்தம் காதல் எனும் கீதம் ஜீவநாகம் கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே வராத காலம் வந்து சேர்ந்ததே பெண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ ஆண் : தினம் உறங்காமல் வாடுதே சுகம் உறவாடத் தேடுதே ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது இருவர் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ