← Back

Veesum Kaatrukku Song Lyrics

Singers : Harini and Unnikrishnan Music by : Karthik Raja Male : Veesum kaatrukku poovai theriyaadha Pesum kannukku ennai puriyaadha Anbae undhan perai thaanae virumbi ketkiren Pogum paadhai engum unnai thirumbi paarkiren Male : Veesum kaatrukku poovai theriyaadha Pesum kannukku ennai puriyaadha Chorus : ………………………………….. Male : Ennaiyae thirandhaval yaar avalo Uyirilae nuzhaindhaval yaar avalo Vazhiyai marithaal malarai koduthaal Mozhiyai parithaal mounam koduthaal Male : Meghamae meghamae aruginil vaa Thaagathil moozhginen parugida vaa Female : Veesum kaatrukku poovai theriyaadha Pesum kannukku ennai puriyaadha Male : Anbae undhan perai thaanae virumbi ketkiren Pogum paadhai engum unnai thirumbi paarkiren Male : Veesum kaatrukku poovai theriyaadha Pesum kannukku ennai puriyaadha Male : Sirikkiren idhazhgalil malarugiraai Azhugiren thuligalaai nazhuvugiraai Vizhigal muzhudhum nizhalaa irulaa Vazhkai payanam mudhala mudiva Male : Sarugena udhirgiren thanimaiyilae Mounamaai erigiren kaadhalilae Chorus : ………………………….. Male : Megham polae en vaanil vandhavalae Yaaro avalukku needhaan ennavalae Megha megha megha kootam nenjil koodudhae Undhan perai solli solli minnal odudhae Male : Veesum kaatrukku poovai theriyaadha Pesum kannukku ennai puriyaadha
பாடகி : ஹரிணி பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன் போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன் ஆண் : வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா குழு : …………………….. ஆண் : என்னையே திறந்தவள் யார் அவளோ உயிரிலே நுழைந்தவள் யார் அவளோ வழியை மறித்தாள் மலரைக் கொடுத்தாள் மொழியைப் பறித்தாள் மௌனம் கொடுத்தாள் ஆண் : மேகமே மேகமே அருகினில் வா தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா பெண் : வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா ஆண் : அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன் போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன் ஆண் : வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா ஆண் : சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய் அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய் விழிகள் முழுதும் நிழலா இருளா வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா ஆண் : சருகென உதிர்கிறேன் தனிமையிலே மௌனமாய் எரிகிறேன் காதலிலே குழு : ………………………….. ஆண் : மேகம் போலே என் வானில் வந்தவளே யாரோ அவளுக்கு நீதான் என்னவளே மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே ஆண் : வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா