← Back

Makka Makka Song Lyrics

Singers : Bamba Bakya and Sathya Prakash Music by : Harris Jayaraj Lyrics by : Pa Vijay Female : Humming ….. Male : Makka makka makka makka Makka makka makka makka Yele makka valae makka Male : Makka makka makka makka Makka makka makka makka Machaan maanam matta sokka Male : Neeroda nungu saeru Nattu saaru nattu saaru Prendoda prendu seru Rombha joru rombha joru Male : Oru dummil aaru peru Thaaru maaru thaarumaaru Ravellaam kavaliya maaru Male : Makka makka makka makka Makka makka makka makka Yele makka valae makka Male : Makka makka makka makka Makka makka makka makka Machaan maanam matta sokka Male : Mudhan mudhalil badwords pazhagida Mudhal kaadhalai mudhalae mudichida Ellorukkum iruppaan Nalla nanban paaru Male : Nanbana pola oru villan yaaru Sanda vandha sattaiya kizhikkiraan Kondu vandhu Coattum kodukkiraan Prendukku prendu manakadha pulla Avanukku enna vida yaaru tholla Female : Edharkku thoodhu povaan Male : Rottukada bajjikkaaga Female : Prechanunnu vandha podhum Male : Pinnal nippaan natppukaaga Female : Than veettil mattikkuvaan Male : Naama senja thappaukaaga Male : Tholaa en tholukku nee maalai Male : Makka makka makka makka Makka makka makka makka Yele makka valae makka..yele Male : Makka makka makka makka Makka makka makka makka Machaan maanam matta sokka.. Ye kokku makka Female and Chorus : Neeroda nungu saeru Nattu saaru nattu saaru Male and Chorus : Prendoda prendu seru Rombha joru rombha joru Male : Oru dummil aaru peru Thaaru maaru thaarumaaru Ravellaam kavaliya maaru Chorus : Yele makka yele makka yele makka Yele makka yele makka yele makka Yele makka yele makka yele makka Yele makka yele makka yele makka Yele makka yele makka yele makka Yele makka yele makka yele makka Yele makka yele makka yele makka Yele makka yele makka yele makka
பாடகர்கள் : பம்பா பாக்யா மற்றும் சத்ய பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா ஏலே மக்கா வாலே மக்கா ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மச்சான் மானம் மட்ட சொக்கா ஆண் : நீரோட நுங்க சேரு நாட்டுச் சாறு நாட்டுச் சாறு ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு சேரு ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு ஆண் : ஓரு டம்மில் ஆறு பேரு தாருமாறு தாருமாறு ராவெல்லாம் காவாளியா மாறு ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா ஏலே மக்கா வாலே மக்கா ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மச்சான் மானம் மட்ட சொக்கா ஆண் : முதன் முதல் பேட்வேர்டு பழகிட முதல் காதலை முதலே முடிச்சிட எல்லாருக்கும் இருப்பான் நல்ல நண்பன் பாரு ஆண் : நண்பன போல ஒரு வில்லன் யாரு சண்ட வந்தா சட்டைய கிழிக்கிறான் கொண்டு வந்து கோர்டும் கொடுக்குறான் ஃப்ரெண்டுக்கு ஃப்ரெண்டு மணக்காத புள்ள அவனுக்கு என்ன விட யாரு தொல்ல பெண் : எதற்கு தூது போவான் ஆண் : ரோட்டுகட பஜ்ஜிக்காக பெண் : பிரச்சன வந்தா போதும் ஆண் : பின்னால் நிப்பான் உப்புக்காக பெண் : தன் வீட்டில் மாட்டிக்குவான் ஆண் : நாம செஞ்ச தப்புக்காக ஆண் : தோளா என் தோளுக்கு நீ மாலை ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா ஏலே மக்கா வாலே மக்கா…ஏலே ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மச்சான் மானம் மட்ட சொக்கா ஏ கொக்கு மக்கா பெண் மற்றும் குழு : ஆ… நீரோட நுங்க சேரு நாட்டுச் சாறு நாட்டுச் சாறு ஆண் மற்றும் குழு : ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு சேரு ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு ஆண் : ஓரு டம்மில் ஆறு பேரு தாருமாறு தாருமாறு ராவெல்லாம் காவாளியா மாறு குழு : ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா