← Back

Naan Paadava Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Female : Aa…..aaa…..aaa…..aa….aa…. Aaa…..aa….aa……aa….aa…..aa… Female : Naan paadavaa Nenjamthaan vaazhththumaa Thullum kalaimaanin idhzh meedhilae Oru paadal unnaal ulaa kaanuthae Female : Aa…..aaa…..aa…. Poo maedai mel pon annam vanthu Yaen paadutho than kadhal sindhu Poo maedai mael pon annam vanthu Yaen paadutho than kadhal sindhu Female : Uravil than paasamam Ponmaeni muththaaramam Uravil than paasamam Ponmaeni muththaaramam Ezhuthaa kaviyaal minnum panpaadum Female : Naan paadavaa Nenjamthaan vaazhththumaa Thullum kalaimaanin idhzh meedhilae Oru paadal unnaal ulaa kaanuthae Female : ………………….. Female : Vaan meengale kannaaagi indru Yaen parkkutho innaalil ingu Vaan meengale kannaaagi indru Yaen parkkutho innaalil ingu Female : Vidhiyin pon oonjalaai Nam vaazhvu nindraadavae Iravm pagalum vizhaa kandaadum Female : Naan paadavaa Nenjamthaan vaazhththumaa Thullum kalaimaanin idhzh meedhilae Oru paadal unnaal ulaa kaanuthae…
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆ…..ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ….. ஆஅ…..அ….அ…………ஆ……ஆ……ஆ….. பெண் : நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே பெண் : நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே பெண் : ஆ…..ஆஅ……ஆ…. பூ மேடை மேல் பொன் அன்னம் வந்து ஏன் பாடுதோ தன் காதல் சிந்து பூ மேடை மேல் பொன் அன்னம் வந்து ஏன் பாடுதோ தன் காதல் சிந்து பெண் : உறவில் தன் பாசமாம் பொன்மேனி முத்தாரமாம் உறவில் தன் பாசமாம் பொன்மேனி முத்தாரமாம் எழுதா கவியால் மின்னும் பண்பாடும் பெண் : நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆ…..ஆ….. ஆஅ…..அ….அ…………ஆ……ஆ……ஆ….. பெண் : வான் மீன்களே கண்ணாகி இன்று ஏன் பார்க்குதோ இந்நாளில் இங்கு வான் மீன்களே கண்ணாகி இன்று ஏன் பார்க்குதோ இந்நாளில் இங்கு பெண் : விதியின் பொன் ஊஞ்சலாய் நம் வாழ்வு நின்றாடவே இரவும் பகலும் விழா கண்டாடும் பெண் : நான் பாடவா நெஞ்சம்தான் வாழ்த்துமா துள்ளும் கலைமானின் இதழ் மீதிலே ஒரு பாடல் உன்னால் உலா காணுதே….