← Back

Vaigai Neerada Vaanil Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : G. K. Vengatesh Lyrics by : Gangai Amaran Male : Vaigai neerada vaanil thaeroda Manathinil neeyaada maalaigal aada Madiyil enai nee thaalaatta Male : Vaigai neeraada… Male : Unakkena naanum enakkena neeyum Padaiththavan vaanam paranthuvittaanaa Aa…aa….aa….aa….aa….aa….aaa….aah…aah…. Male : Vizhigalil thondri ee… Vizhigalil thondri vazhinthodum kanneerum Maraiyum kannae un mugam paarththaal Marappaen ulagai unnudan saernthaal Male : Vaigai neerada vaanil thaeroda Manathinil neeyaada maalaigal aada Madiyil enai nee thaalaatta Female : Vaigai neeraada… Female : Marumurai naanum piranthida vendum Manjal kungumam nee thara vendum Aa…aa…aa…aa….aa….aaa…aah….aah…. Male : Ini varum jenmam Ini varum jenmam ennaalum ondraaga Inaiyum varamae iraivanai ketpaen Inimai ninaivil unnudan vaazhvaen Male : Vaigai neerada vaanil thaeroda Manathinil neeyaada maalaigal aada Madiyil enai nee thaalaatta Female : Aariro aaraaro aariro aaraaro aariro aariro aaraaro….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : வைகை நீராட வானில் தேரோட மனதினில் நீயாட மாலைகள் ஆட மடியில் எனை நீ தாலாட்ட ஆண் : வைகை நீராட………… ஆண் : உனக்கென நானும் எனக்கென நீயும் படைத்தவன் வானம் பறந்துவிட்டானா ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ……..ஆஅ…..ஆஹ்….ஆஹ். ஆண் : விழிகளில் தோன்றி….ஈ…… விழிகளில் தோன்றி வழிந்தோடும் கண்ணீரும் மறையும் கண்ணே உன் முகம் பார்த்தால் மறப்பேன் உலகை உன்னுடன் சேர்ந்தால் பெண் : வைகை நீராட வானில் தேரோட மனதினில் நீயாட மாலைகள் ஆட மடியில் எனை நீ தாலாட்ட பெண் : வைகை நீராட…………….. பெண் : மறுமுறை நானும் பிறந்திட வேண்டும் மஞ்சள் குங்குமம் நீ தர வேண்டும் ஆ….ஆ…ஆ….ஆ…ஆ….ஆஅ…..ஆஹ்….ஆஹ். ஆண் : இனி வரும் ஜென்மம் இனி வரும் ஜென்மம் எந்நாளும் ஒன்றாக இணையும் வரமே இறைவனைக் கேட்பேன் இனிமை நினைவில் உன்னுடன் வாழ்வேன் ஆண் : வைகை நீராட வானில் தேரோட மனதினில் நீயாட மாலைகள் ஆட மடியில் எனை நீ தாலாட்ட பெண் : ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ