← Back

En Kadhal Song Lyrics – Sid Sriram

Singer : Sid Sriram Music by : Santhosh Narayanan Male : Ho oo oo oo oo ho oo…. Male : En kaadhalum ennaagudho thedi Ennoda nee illaamalae podi Sollaamalae en aasaigal kodi Kaneer thuli kan meerudhae Male : Engo oru pullanguzhal aadi Un nyabagam undaakudhae paavi Unnoda naan kai korthenae Nee veesidum kai bommaiyaa naanae Male : En uyirae En kanave En uyirae Male : Naan enna seiveno Kayangal pogadhae Yaar vandhu sonnaalum En nenju ketkadhae Male : Ho oo oo oo oo ho oo…. Male : Eppodhumae un moochunu ninnen Needhanadi needhanadi sonnen Aana ippo naan mattum thaan ninnen Podhum endrae ponayadi Male : Unnoda naan kannadiya vandhen Sandhoshama munnadi nee ninna En mel vizhum un binbamae Sondham endra muttaaladi naanae Male : En kanavae En kadhayae En kanavae Male : Naan enna seiveno Kayangal pogadhae Yaar vandhu sonnaalum En nenju ketkadhae Male : Kallana idhayama Kandalae udaiyuma Namma serndhu kaadhalicha Vazhi poovellaam unnai uravakkuma Male : Ho oo oo oo ooo ….. Aagaya… naan ennai seiveno Vinmeenum kayangal pogadhae Kanneeril yaar vandhu sonnaalum Kai serum en nenju ketkadhae Male : Ho oo oo oo oo ho oo….
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஓகோ ஓகோ ஓகோ ஓகோ….. ஆண் : என் காதலும் என்னாகுதோ தேடி என்னோட நீ இல்லாமலே போடி சொல்லாமலே என் ஆசைகள் கோடி கண்ணீர் துளி கண் மீறுதே ஆண் : எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி உன் ஞாபகம் உண்டாகுதே பாவி உன்னோட நான் கை கோர்த்தேனே நீ வீசும் கை பொம்மையா நானே ஆண் : என் உயிரே என் கனவே என் உயிரே ஆண் : நா என்ன செய்வேனோ காயங்கள் போகாதே யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேட்காதே ஆண் : ஓகோ ஓகோ ஓகோ ஓகோ… ஆண் : எப்போதுமே உன் மூச்சுனு நின்னேன் நீ தானடி நீ தானடி சொன்ன ஆனா இப்ப நான் மட்டும் தான் நின்னேன் போதும் என்றே போனாயடி ஆண் : உன்னோட நான் கண்ணாடியா வந்தேன் சந்தோஷமா முன்னாடி நீ நின்ன என் மேல் விழும் உன் பிம்பமே சொந்தம் என்ற முட்டாள் அடி நானே ஆண் : என் கனவே என் கதையே என் கனவே ஆண் : நா என்ன செய்வேனோ காயங்கள் போகாதே யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேட்காதே ஆண் : கல்லான இதயமா கண்டாலே உடையுமா நம்ம சேர்ந்து காதலிச்ச வழி பூவெல்லாம் உன்ன உருவாக்குமா ஆண் : ஓ ஓ ஓ ஓ ஆகாய….நா என்ன செய்வேனோ விண்மீனும் காயங்கள் போகாதே கண்ணீரில் யார் வந்து சொன்னாலும் கை சேரும் என் நெஞ்சு கேட்காதே ஆண் : ஓகோ ஓகோ ஓகோ ஓகோ…..