← Back

Poovum Pudikkudhu Song Lyrics

Singers : Krish, Pop Shalini and Tippu Music by : Joshua Sridhar Male : Hmmm….ohoooo… Male : Poovum pudikudhu Naarum pudikudhu Bhoomi pudikudhu Vaanam pudikudhu Kuppaiyum pudikudhu Ellaam avallalae….yeahaaahai Male : Nadhiyai pudikudhu Nilavai pudikudhu Neerum pudikudhu Neruppum pudikudhu Paithiyam pudikudhu Ellaam avallalaae…yeahaaahai Male : Avaloda moochukkaathu Alappara panni pochu Angittu avala suththudhae Enoda moochu Male : Payapulla paakkaiyila Bayam vandhu kavvum ulla Podariyil patchii koovudhae … Yeah yeah yeah hey Male : Paduththadhum Posukkunnu thoongum paya Piththukuzhi pola ippa Muzhikirenae Male : Vellena ezhundhiruchu Odumpaya Sullunnu sooriyana Paakirenae….aaaahh… Male : Poovum pudikudhu Naarum pudikudhu Bhoomi pudikudhu Vaanam pudikudhu Kuppaiyum pudikudhu Ellaam avallalae…. Avalaalae Male : Nadhiyai pudikudhu Nilavai pudikudhu Neerum pudikudhu Neruppum pudikudhu Paithiyam pudikudhu Ellaam avallalaae… Female : Aaaa…aaaa…aaaa.haaa… Aaa…aaaa…aaa..haaa…aaaa…. Aaaa…aaaa…aaaa.haaa… Aaa…aaaa…aaa..haaa…aaaa…. Female : {Avan paarthadhumae Naan poothuviten Andha oru nodiyai Nenjil ozhithu vaithen Female : Naan kuzhandhai endru Nethu nianithirundhen Avan kangalilae En vayadharindhen} (2) Female : Aaaa…aaaa…aaaa.haaa… Aaa…aaaa…aaa..haaa…aaaa…. Aaaa…aaaa…aaaa.haaa… Aaa…aaaa…aaa..haaa…aaaa…. Aaa…aahaaaa…aaaa..haaaa….aaa… Male : Poovum pudikudhu Naarum pudikudhu Bhoomi pudikudhu Vaanam pudikudhu Kuppaiyum pudikudhu Ellaam avallalae…. Avalaalae Male : Nadhiyai pudikudhu Nilavai pudikudhu Neerum pudikudhu Neruppum pudikudhu Paithiyam pudikudhu Ellaam avallalaae…
பாடகி : பாப் ஷாலினி பாடகர்கள் : கிரிஷ், திப்பு இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர் ஆண் : ஹ்ம்ம் ஓஹோ ஆண் : பூவும் புடிக்குது நாரும் புடிக்குது பூமி புடிக்குது வானம் புடிக்குது குப்பையும் புடிக்குது எல்லாம் அவளாலே ……. ஆண் : நதியை புடிக்குது நிலவை புடிக்குது நீரும் புடிக்குது நெருப்பும் புடிக்குது பைத்தியம் புடிக்குது எல்லாம் அவளாலே ………. ஆண் : அவளோட மூச்சு காத்து அலப்பறை பண்ணி போச்சு அங்கிட்டு அவளை சுத்துதே என்னோட மூச்சு ஆண் : பயபுள்ள பாக்கையில பயம் வந்து கவ்வும் உள்ள பொடரியில் பட்சி கூவுதே யே யே யே ஹே ஆண் : படுத்ததும் பொசுக்குன்னு தூங்கும் பய பித்துக்குளி போல இப்ப முழிக்கிறேனே ஆண் : வெள்ளென எழுந்திருச்சு ஓடும்பய சுள்ளுனு சூரியனை பாக்கிறேனே ஆஆ ஆண் : பூவும் புடிக்குது நாரும் புடிக்குது பூமி புடிக்குது வானம் புடிக்குது குப்பையும் புடிக்குது எல்லாம் அவளாலே ……. அவளாலே ஆண் : நதியை புடிக்குது நிலவை புடிக்குது நீரும் புடிக்குது நெருப்பும் புடிக்குது பைத்தியம் புடிக்குது எல்லாம் அவளாலே பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ பெண் : { அவன் பார்த்ததுமே நான் பூத்து விட்டேன் அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன் பெண் : நான் குழந்தை என்று நேத்து நினைத்திருந்தேன் அவன் கண்களிலே என் வயதறிந்தேன் } (2) பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆண் : பூவும் புடிக்குது நாரும் புடிக்குது பூமி புடிக்குது வானம் புடிக்குது குப்பையும் புடிக்குது எல்லாம் அவளாலே ……. அவளாலே ஆண் : நதியை புடிக்குது நிலவை புடிக்குது நீரும் புடிக்குது நெருப்பும் புடிக்குது பைத்தியம் புடிக்குது எல்லாம் அவளாலே