← Back

Hakuna Matata Song Lyrics

Singers : Ananthu Mukesh and Siddharth Music by : Hans Zimmer Male : Hakunaa mattaadaa Enna oru thathuvam daa Hakunaa mattaadaa Adha naamalum kathuppomdaa..aa..aa.. Male : Appadinaa ini Kavalaiyae illaiyae…daa Indha paadamae Hae podhumae! Hakunaa mattaadaa Female : Hakunaa mattaadaa Male : Ama athaan enga kolga Female : Enna unga kolgai Male : Kolgai ethum vechukka koodathu Athaan enga kolga Male : Correct daa athae thaan Male : Andha rendu varthaiya sonna Ella prechanaiyum theernthirum Male : Yen namba poonbaa va eduthukko Avan kutty panniya irunthappo Avan kutty panniya irunthappo Male : Ennada aachi Male : Konjam feeling aah aayiduchi machaan Male : Hae vaasathila yedho onnu Kurainjudhaam Avan thinnadhil pulnilamae Marainjudhaam Veliya erumathoal… Aanaa ulla kuzhandhapol Male : Adhu valikkum En nanbargal izhivaa chonnaal Male : Un koodavae irundhadhukku Ippa naan romba varuthappaduren theriyuma Male : Pochae maanam Male : Enna oru avamaanam Male : En paera naan maathirukkanum… Male : Ennannu? vaasannaa? Male : Naan sogam aanaennaa? Kaathu naan vittennaa Nee yaaru enna thadukka? Male : Mudila pa mudila Ennala antha naathatha thaanga mudila Male : Hakunaa mattaadaa Enna oru thathuvam daa Hakunaa mattaadaa Adha nee kathukka daa Female : Adhaavadhu inimael Kavalaiyae illadaa Male : Appadi thaan paadu rojaa All : Indha paadamae Hae podhumae! Hakunaa mattaattaa Chorus : Hakunaa mattaataa Male : Adhaavadhu inimel kavalai illaiyadaa All : Indha paadamae Hae podhumae… Male : Hakunaa mattaattaa hoo ooo Hakunaa mattaattaa hae ae Hakunaa mattaattaa hoo ooo Male : Adhaavadhu inimel kavalai illaiyadaa All : Indha paadamae Hae podhumae! Male : Hakunaa mattaattaa hoo ooo Thirumba paadalaama Male : Podhum daa romba paaditom daa
பாடகர்கள் : அனந்து முகேஷ் மற்றும் சித்தார்த் இசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர் ஆண் : ஹக்கூனா மட்டாடா என்ன ஒரு தத்துவம்டா ஹக்கூனா மட்டாடா அத நாமளும் கத்துப்போம்டா….ஆஅ….ஆஅ…. ஆண் : அப்படின்னா இனி கவலையே இல்லையே….டா இந்தப் பாடமே ஏ போதுமே ஹக்கூனா மட்டாடா பெண் : ஹக்கூனா மட்டாடா ஆண் : ஆமா அதான் எங்க கொள்கை பெண் : என்ன உங்க கொள்கை ஆண் : கொள்கை ஏதும் வெச்சுக்ககூடாது அதான் எங்க கொள்கை ஆண் : கரெக்ட்டா அதேதான் ஆண் : அந்த ரெண்டு வார்த்தைய சொன்னா எல்லா பிரச்னையும் தீர்ந்திரும் ஆண் : என் நம்ப பூம்பாவ எடுத்துக்கோ அவன் குட்டி பன்னியா இருந்தப்போ குட்டி பன்னியா இருந்தப்போ ஆண் : என்னடா ஆச்சி ஆண் : கொஞ்சம் பீலிங்கா ஆயிடுச்சி மச்சான் ஆண் : ஹே வாசத்தில் ஏதோ ஒண்ணு குறைஞ்சுதாம் அவன் தின்னதில் புல்நிலமே மறைஞ்சுதாம் வெளிய எருமத்தோல்… ஆனா உள்ள குழந்தைபோல் ஆண் : அது வலிக்கும் என் நண்பர்கள் இழிவா சொன்னால் ஆண் : உன் கூடவே இருந்ததுக்கு இப்ப நான் ரொம்ப வருத்தப்படுறேன் தெரியுமா ஆண் : போச்சே மானம் ஆண் : என்ன அவமானம் ஆண் : என் பேர நான் மாத்திருக்கனும்… ஆண் : என்னன்னு? வாசன்னா? ஆண் : நான் சோகம் ஆனேன்னா? காத்து நான் விட்டேன்னா நீ யாரு என்ன தடுக்க? ஆண் : முடியலபா முடியல என்னால அந்த நாதத்தா தாங்க முடியல ஆண் : ஹக்கூனா மட்டாடா என்ன ஒரு தத்துவம்டா ஹக்கூனா மட்டாடா அதை நீ கத்துக்கடா பெண் : அதாவது இனிமேல் கவலையே இல்லையடா ஆண் : அப்படிதான் பாடு ரோஜா அனைவரும் : இந்தப் பாடமே ஹே போதுமே ஹக்கூனா மட்டாடா குழு : ஹக்கூனா மட்டாடா ஆண் : அதாவது இனிமேல் கவலை இல்லையடா அனைவரும் : இந்தப் பாடமே ஹே போதுமே ஆண் : ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஒ ஹக்கூனா மட்டாடா ஹேய் ஏ ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஓ ஆண் : அதாவது இனிமேல் கவலை இல்லையடா அனைவரும் : இந்தப் பாடமே ஹே போதுமே ஆண் : ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஒ திரும்ப பாடலாமா ஆண் : போதும்டா ரொம்ப பாடிட்டோம்டா