← Back

Eppadi Irukkum Song Lyrics

Singers : S. V. Ponnusamy and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female : Eppadi irukkum Ennenna seiyum…. Eppadi irukkum Ennenna seiyum…. Sollaal vilakka mudiyaathu Suvaiththaal andri theriyaathu Sugam…..Sugam…..Sugam….. Female : Eppadi irukkum Ennenna seiyum…. Sugam…..Sugam…..Sugam….. Male : Eppadi irukkum Ennenna seiyum…. Sollaal vilakka mudiyaathu Suvaiththaal andri theriyaathu Sugam…..Sugam…..Sugam….. Female : Koonthal kalainthirukka Idhazh konjam veluththirukka Koonthal kalainthirukka Idhazh konjam veluththirukka Female : Yaenthum kaigalilae Yaenthum kaigalilae Naan ennaiyae thanthirukka Female : Eppadi irukkum Ennenna seiyum…. Sugam…..Sugam…..Sugam….. Female : Kaigal irandum pinnivida Kannam irandum sivanthuvida Kaigal irandum pinnivida Kannam irandum sivanthuvida Mai vizhi irandum mayangi vida Mai vizhi irandum mayangi vida Mounaththila ulagae maranthu vida…aa…a….aa… Female : Eppadi irukkum Male : Ennenna seiyum…. Both : Sollaal vilakka mudiyaathu Suvaiththaal andri theriyaathu Sugam…..Sugam…..Sugam…..
பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : எப்படி இருக்கும் என்னென்ன செய்யும்…. எப்படி இருக்கும் என்னென்ன செய்யும்….. சொல்லால் விளக்க முடியாது சுவைத்தால் அன்றி தெரியாது சுகம்……சுகம்……..சுகம்………. பெண் : எப்படி இருக்கும் என்னென்ன செய்யும்…. சுகம்……சுகம்……..சுகம்………. ஆண் : எப்படி இருக்கும் என்னென்ன செய்யும்….. சொல்லால் விளக்க முடியாது சுவைத்தால் அன்றி தெரியாது சுகம்……சுகம்……..சுகம்………. பெண் : கூந்தல் கலைந்திருக்க இதழ் கொஞ்சம் வெளுத்திருக்க கூந்தல் கலைந்திருக்க இதழ் கொஞ்சம் வெளுத்திருக்க பெண் : ஏந்தும் கைகளிலே ஏந்தும் கைகளிலே நான் என்னையே தந்திருக்க…… பெண் : எப்படி இருக்கும் என்னென்ன செய்யும்….. சுகம்……சுகம்……..சுகம்………. பெண் : கைகள் இரண்டும் பின்னிவிட கன்னம் இரண்டும் சிவந்து விட கைகள் இரண்டும் பின்னிவிட கன்னம் இரண்டும் சிவந்து விட மை விழி இரண்டும் மயங்கி விட மை விழி இரண்டும் மயங்கி விட மௌனத்தில் உலகே மறந்து விட…..அ….அ…ஆ…. பெண் : எப்படி இருக்கும் ஆண் : என்னென்ன செய்யும்….. இருவர் : சொல்லால் விளக்க முடியாது சுவைத்தால் அன்றி தெரியாது சுகம்……சுகம்……..சுகம்……….