← Back

Idhu Oru Nila Kaalam Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : {Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum} (2) Aadai kooda bhaaram aagum Ehh..paarijaadham eeram aagum Imalaiyae vasantha vaanam Paravaiyae varugavae Female : Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum Chorus : …………………………. Female : {Paavai kandaalae Nilavu neliyaatho Azhagai paarthalae ohoo.. Aruvi nimiratho} (2) Female : Vandu vanthu udaikaatha Poovum neeyae..ooohooo… Yaarum vanthu nadakaatha Saalai neeyae Ullangkaiyil sorgam vanthu Uranga kandaalae Female : Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum Female : {Thanga dhegangal Thulli aadaatho Raaja megangal..oohooo.. Poovai thoovaatho} (2) Female : Kannaadi unai kandu Kangal koosum..ooohooo… Vaanavillum naga chaayam Vanthu poosum..oohooo… Paruva pookal puruvam asaithaal Bhoomi sutraathu Female : Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum Aadai kooda bhaaram aagum Ehh..paarijaadham eeram aagum Imalaiyae vasantha vaanam Paravaiyae varugavae Female : Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் } (2) ஆடை கூட பாரமாகும் ஏ பாரிஜாதம் ஈரமாகும் இம்மலையே வசந்த வானம் பறவையே வருகவே பெண் : இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் குழு : ………………………. பெண் : { பாவைக் கண்டாலே நிலவு நெளியாதோ அழகைப் பார்த்தாலே ஓஹோ அருவி நிமிராதோ } (2) பெண் : வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே ஓஹோ யாரும் வந்து நடக்காத சாலை நீயே உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே பெண் : இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் பெண் : { தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ ராஜ மேகங்கள் ஓஹோ பூவைத் தூவாதோ } (2) பெண் : கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும் ஓஹோ வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும் ஓஹோ பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது பெண் : இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் ஆடை கூட பாரமாகும் ஏ பாரிஜாதம் ஈரமாகும் இம்மலையே வசந்த வானம் பறவையே வருகவே பெண் : இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும்