← Back

Paadangalai Sollida Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male : Hae radha mm radha Female : ……………. Male : Paadangalai sollida vaa Paarvaiyilae ennai allida vaa Paadangalai sollida vaa Paarvaiyilae ennai allida vaa Male : En mayakkam un mayakkam Deiveega sugam allavaa En mayakkam un mayakkam Deiveega sugam allavaa aa…. Male : Paadangalai sollida vaa Paarvaiyilae ennai allida vaa Female : Oru raagam uruvaagum uravaadu Enthan aaruyirae Male : Padhamaaga vilaiyaada manam undu Kannae radha kannae radha kannae radha Female : Alli alli konda inbam Solli kolla vanthathingae Nenjam unnidam thanjam Male : Angum ingum yaarumillai Vetkkapda thevaiyillai Enni enni naan tharuvaen Male : Paadangalai sollida vaa Paarvaiyilae ennai allida vaa Paadangalai sollida vaa Paarvaiyilae ennai allida vaa Male : Paadangalai sollida vaa Paarvaiyilae ennai allida vaa Female : Oru paarvai idhamaaga padumpothu Ennai naan maranthaen oo…oo… Female : Pudhithaaga oru vaarththai adhu vendum Kannaa vaa vaa kannaa vaa vaa kannaa vaa vaa Male : Vanna vanna kolangalai Mella mella naan ezhuthu kandaen Kandathai sonnaen Female : Innum enna solla vendum Ennai alli kolla vendum Enni enni naan peruvaen Male : Paadangalai sollida vaa Paarvaiyilae ennai allida vaa Male : En mayakkam un mayakkam Deiveega sugam allavaa Male : Paadangalai Female : Sollida vaa Male : Paarvaiyilae Female : Ennai allida vaa Male : Oo radha mmm radha oo radha….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஹே ராதா ம்ம்ம் ராதா…. பெண் : ……………………… ஆண் : பாடங்களை சொல்லிட வா…. பார்வையிலே என்னை அள்ளிட வா பாடங்களை சொல்லிட வா…. பார்வையிலே என்னை அள்ளிட வா ஆண் : என் மயக்கம் உன் மயக்கம் தெய்வீக சுகம் அல்லவா…….. என் மயக்கம் உன் மயக்கம் தெய்வீக சுகம் அல்லவா ஆ………. பெண் : பாடங்களை சொல்லிட வா…. பார்வையிலே என்னை அள்ளிட வா பெண் : ஒரு ராகம் உருவாகும் உறவாடு எந்தன் ஆருயிரே……… ஆண் : பதமாக விளையாட மனம் உண்டு கண்ணே ராதா கண்ணே ராதா கண்ணே ராதா பெண் : அள்ளி அள்ளி கொண்ட இன்பம் சொல்லிக் கொள்ள வந்ததிங்கே நெஞ்சம் உன்னிடம் தஞ்சம் ஆண் : அங்கும் இங்கும் யாருமில்லை வெட்கப்பட தேவையில்லை எண்ணி எண்ணி நான் தருவேன் பெண் : பாடங்களை சொல்லிட வா…. பார்வையிலே என்னை அள்ளிட வா என் மயக்கம் உன் மயக்கம் தெய்வீக சுகம் அல்லவா…….. ஆண் : பாடங்களை சொல்லிட வா…. பார்வையிலே என்னை அள்ளிட வா ஆண் : ஒரு பார்வை இதமாக படும்போது என்னை நான் மறந்தேன் ஓ……ஓ….. பெண் : புதிதாக ஒரு வார்த்தை அது வேண்டும் கண்ணா வா வா கண்ணா வா வா கண்ணா வா வா ஆண் : வண்ண வண்ணக் கோலங்களை மெல்ல மெல்ல நான் எழுதி கண்டேன் கண்டதை சொன்னேன் பெண் : இன்னும் என்ன சொல்ல வேண்டும் என்னை அள்ளிக் கொள்ள வேண்டும் எண்ணி எண்ணி நான் பெறுவேன்…… பெண் : பாடங்களை சொல்லிட வா…. பார்வையிலே என்னை அள்ளிட வா ஆண் : என் மயக்கம் உன் மயக்கம் தெய்வீக சுகம் அல்லவா…….. ஆண் : பாடங்களை பெண் : சொல்லிட வா…. ஆண் : பார்வையிலே பெண் : என்னை அள்ளிட வா ஆண் : ஓ ராதா ம்ம்ம் ராதா ஓ ராதா….