← Back

Therintho Theriyamalo Song Lyrics

Singers : Karthik and Ramya NSK Music by : Ilayaraja Female : Therindho theriyaamalo Both : Yaedho nadakkudhu… yaeno inikkudhu Female : Therindho theriyaamalo Both : Yaedho nadakkudhu… yaeno inikkudhu Female : Sollaamal solli kondu Vilaiyaadum kannukkullae Thirudaamal thirudi kondu Thadumaarum nenjukkullae Yaedho nadakkudhu yaeno inikkudhu nananana naa Female : Therindho theriyaamalo Both : Yaedho nadakkudhu… yaeno inikkudhu Female : Mazhai varum pol kaattru vandhu Manasukkullae veesudhu Female : Kudai pidithu kaadhal vandhu Ragasiyamaai pesudhu Male : Nenjorathil pookkalin thaazhvaaram Yaar yaarodu sollumo poo vaasam Siru nagaiyil sinnanjiru idam kettu Valargiradhu muthangalin vidhaigal Female : Mazhai varudhu mazhaikkaetha Veyil varudhu puyalum varudhu Male : Ilai vizhudhu ilaigalodu Siragu ondru midhandhu varudhu Therndho theriyaamalo Yaedho nadakkudhu yaeno inikkudhu nananana naa Female : Therndho theriyaamalo Both : Yaedho nadakkudhu yaeno inikkudhu Male : Therndho theriyaamalo Yaedho nadakkudhu yaeno inikkudhu Male : Idhayathilae maaya valai Virithadhu yaar vizhiyilae Female : Valai idhilae maatti kondu Thavippadhu yaar uyirilae Male : Yaegaandhathil neendhidum poo nenjam Maegangalaai poi varum oorgolam Both : Kozhundhu vidum neruppinil Kulir kaaindhu Kanavugalil sivakkudhu iravu Pizhai kooda marandhu pochu Pudhusaaga maari pochu Azhaghaana poigal ellaam Ezhudhaadha kavidhai aachu Yaedho nadakkudhu yaeno inikkudhu nananana naa Female : Therndho theriyaamalo Both : Yaedho nadakkudhu…. yaeno inikkudhu Therndho theriyaamalo Yaedho nadakkudhu…. yaeno inikkudhu
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ரம்யா என்எஸ்கே இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தெரிந்தோ தெரியாமலோ இருவர் : ஏதோ நடக்குது……ஏனோ இனிக்குது பெண் : தெரிந்தோ தெரியாமலோ இருவர் : ஏதோ நடக்குது……ஏனோ இனிக்குது பெண் : சொல்லாமல் அள்ளிக் கொண்டு விளையாடும் கண்ணுக்குள்ளே திருடாமல் திருடிக் கொண்டு தடுமாறும் நெஞ்சுக்குள்ளே தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது னனனன னா பெண் : தெரிந்தோ தெரியாமலோ இருவர் : ஏதோ நடக்குது……ஏனோ இனிக்குது பெண் : மழை வரும் போல் காற்று வந்து மனசுக்குள்ளே வீசுது பெண் : குடை பிடித்து காதல் வந்து ரகசியமாய் பேசுது ஆண் : நெஞ்சோரத்தில் பூக்களின் தாழ்வாரம் யார் யாரோடு சொல்லுமோ பூ வாசம் சிறு நகையில் சின்னஞ்சிறு இடம் கேட்டு வளர்கிறது முத்தங்களின் விதைகள் பெண் : மழை வருது மழைக்கேத்த வெயில் வருது புயலும் வருது ஆண் : இலை விழுது இலைகளோடு சிறகு ஒன்று மிதந்து வருது ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது னனனன னா பெண் : தெரிந்தோ தெரியாமலோ இருவர் : ஏதோ நடக்குது……ஏனோ இனிக்குது ஆண் : தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது ஆண் : இதயத்திலே மாய வலையில் விரித்தது யார் விழியிலே பெண் : வலை இதிலே மாட்டிக் கொண்டு தவிப்பது யார் உயிரிலே ஆண் : ஏகாந்தத்தில் நீந்திடும் பூ நெஞ்சம் மேகங்களாய் போய் வரும் ஊர்கோலம் இருவர் : கொழுந்து விடும் நெருப்பினில் குளிர் காய்ந்து கனவுகளில் சிவக்குது இரவு பிழை கூட மறந்து போச்சு புதுசாக மாறிப் போச்சு அழகான பொய்கள் எல்லாம் எழுதாத கவிதை ஆச்சு ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது னனனன னா பெண் : தெரிந்தோ தெரியாமலோ இருவர் : ஏதோ நடக்குது……ஏனோ இனிக்குது தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது…….ஏனோ இனிக்குது