← Back

Yezhaiyin Siripil Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Uyarntha idaththil iruppavan naan Oivillaamal uzhaippavan naan Thuyar vanthaalum sirippavan naan Thodarnthu munnera thudippavan naan Male : Yaezhaiyin sirippil iraivan Iruppathai sonnaan thalaivan Yaezhaiyin sirippil iraivan Iruppathai sonnaan thalaivan Male : Annanavan solliya sollai Annanavan solliya sollai Naan ennaalum maranthathu illai Male : Yaezhaiyin sirippil iraivan Iruppathai sonnaan thalaivan Annanavan solliya sollai Naan ennaalum maranthathu illai Male : Thaayagaththin maanam kaakkum veerarellaam Mathithu vananga thagunthavaraam Kozhai polae vaazhpavarai Pettra thaayum veruppaalaam Male : Thaayagaththin maanam kaakkum veerarellaam Mathithu vananga thagunthavaraam Kozhai polae vaazhpavarai Pettra thaayum veruppaalaam Male : Thozhargalae kadamai seithu mudiththa pinnae Urimai kettu kural kodungal Thozhil nadaththum seemaangal Uzhaippuketha porul kodungal Uzhaippuketha porul kodungal Male : Yaezhaiyin sirippil iraivan Iruppathai sonnaan thalaivan Annanavan solliya sollai Naan ennaalum maranthathu illai Chorus : ……………… Male : Vaalipargal mudiyil paathi mugam maraiththaar Mugaththukirandu thoongal vaiththaar Moolai valarum kaalaththilae Mudiyai valarkka paadupattaar Male : Vaalipargal mudiyil paathi mugam maraiththaar Mugaththukirandu thoongal vaiththaar Moolai valarum kaalaththilae Mudiyai valarkka paadupattaar Male : Vanjiyargal alungi kulungi nadappatharkku Aadai lungithaan edharkku Selai seitha paavamenna Melai naattu mogamenna Male : Yaezhaiyin sirippil iraivan Iruppathai sonnaan thalaivan Annanavan solliya sollai Naan ennaalum maranthathu illai
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான் ஓய்வில்லாமல் உழைப்பவன் நான் துயர் வந்தாலும் சிரிப்பவன் நான் தொடர்ந்து முன்னேற துடிப்பவன் நான்….. ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன் ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன் ஆண் : அண்ணனவன் சொல்லிய சொல்லை அண்ணனவன் சொல்லிய சொல்லை நான் எந்நாளும் மறந்தது இல்லை ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன் அண்ணனவன் சொல்லிய சொல்லை நான் எந்நாளும் மறந்தது இல்லை ஆண் : தாயகத்தின் மானம் காக்கும் வீரரெல்லாம் மதித்து வணங்க தகுந்தவராம் கோழை போலே வாழ்பவரை பெற்றத் தாயும் வெறுப்பாளாம் ஆண் : தாயகத்தின் மானம் காக்கும் வீரரெல்லாம் மதித்து வணங்க தகுந்தவராம் கோழை போலே வாழ்பவரை பெற்றத் தாயும் வெறுப்பாளாம் ஆண் : தோழர்களே கடமை செய்து முடித்த பின்னே உரிமை கேட்டு குரல் கொடுங்கள் தொழில் நடத்தும் சீமான்கள் உழைப்புக்கேத்த பொருள் கொடுங்கள் உழைப்புக்கேத்த பொருள் கொடுங்கள் ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன் அண்ணனவன் சொல்லிய சொல்லை நான் எந்நாளும் மறந்தது இல்லை குழு : …………………………….. ஆண் : வாலிபர்கள் முடியில் பாதி முகம் மறைத்தார் முகத்துக்கிரண்டு தூண்கள் வைத்தார் மூளை வளரும் காலத்திலே முடியை வளர்க்க பாடுபட்டார் ஆண் : வாலிபர்கள் முடியில் பாதி முகம் மறைத்தார் முகத்துக்கிரண்டு தூண்கள் வைத்தார் மூளை வளரும் காலத்திலே முடியை வளர்க்க பாடுபட்டார் ஆண் : வஞ்சியர்கள் அலுங்கி குலுங்கி நடப்பதற்கு ஆடை லுங்கிதான் எதற்கு சேலை செய்த பாவமென்ன மேலை நாட்டு மோகமென்ன….. ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன் அண்ணனவன் சொல்லிய சொல்லை நான் எந்நாளும் மறந்தது இல்லை