← Back

Aalolankili Thopilae Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : Ilayaraja Chorus : ……………………………… Female : Aalolankili thopilae Thangidum kili thangamae Illaadhadhai sollaadhadi ola vaayi.. Vilaiyaadida koodaadhadi koothu kaari… Male : Aatril kulitha thendralae Sollumae kili sollumae Thullaadhadi thuvalaadhadi vambu kaari… Konjaadhadi kulungaadhadi kurumbu kaari… Female : Nenjil oru thumbi parakum Aiyo aiaiyoo…. Male : Chella kili sindhu padikkum Haio haihaiyo… Female : Aalolankili thopilae Thangidum kili thangamae Illaadhadhai sollaadhadi ola vaayi.. Vilaiyaadida koodaadhadi koothu kaari… Male : Kaadhal kadakudhu idhayam Un kannil neendhi thaano.. hoi… Female : Thudi thudikira nenjil Ini thoovaanam mazhai thaano.. hoi… Male : Kaadhal vizha kaalam Kaigalil vaa vaa Eera nila pennae Female : Themmangai yendha varum Poongaatree… En koondhal pon oonjal aadi vaa Male : Veenai pudhu veenai Sruthi serthavan naaanae Nam kaadhalin geedhangalil Vaanam valaipenae Female : Aalolankili thopilae Thangidum kili thangamae Illaadhadhai sollaadhadi ola vaayi.. Vilaiyaadida koodaadhadi koothu kaari… Female : Kanavu kodutha neeyae En urakkam vaangalaamo .. oo.. Male : Kavidhai vizhikum neram Nee uranga pogalaamo.. hoi.. Female : Poo vizhiyin oram Vaanavil kolam Ponmagalin naanam Male : Nilaavin pillai inghu Nee dhaano.. Poon cholai pookalukku Thaai thaano… Female : Aasai aga thinaiyaa Vaarthai kalithoghaiya Anbae nee vaa vaa Puthu kaadhal kurunthoghaiya Male : Aatril kulitha thendralae Sollumae kili sollumae Thullaadhadi thuvalaadhadi vambu kaari… Konjaadhadi kulungaadhadi kurumbu kaari… Female : Nenjil oru thumbi parakum Aiyo aiaiyoo…. Male : Chella kili sindhu padikkum Haio haihaiyo… Female : Aalolankili thopilae Thangidum kili thangamae Illaadhadhai sollaadhadi ola vaayi.. Vilaiyaadida koodaadhadi koothu kaari…
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ………………………….. பெண் : ஆலோலங் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே இல்லாததை சொல்லாதடி ஓல வாயி விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி ஆண் : ஆற்றில் குளித்த தென்றலே சொல்லுமே கிளி சொல்லுமே துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி பெண் : நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் அய்யோ அய்யய்யோ ஆண் : செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹைய்யோ ஹைஹைய்யோ பெண் : ஆலோலங் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே இல்லாததை சொல்லாதடி ஓல வாயி விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி ஆண் : காதல் கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ ஹோய் பெண் : துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவானம் மழைதானோ ஹோய் ஆண் : காதல் விழாக் காலம் கைகளில் வா வா ஈர நிலாப் பெண்ணே பெண் : தெம்மாங்கை ஏந்த வரும் பூங்காற்றே என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா ஆண் : வீணை புது வீணை சுருதி சேர்த்தவன் நானே நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே பெண் : ஆலோலங் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே இல்லாததை சொல்லாதடி ஓல வாயி விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி பெண் : கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ … ஓ ஆண் : கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ ஹோய் பெண் : பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம் ஆண் : நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ பூஞ்சோலை பூக்களுக்குத் தாய்தானோ பெண் : ஆசை அகத்திணையா வார்த்தை கலித்தொகையா அன்பே நீ வாவா புதுக்காதல் குறுந்தொகையா ஆண் : ஆற்றில் குளித்த தென்றலே சொல்லுமே கிளி சொல்லுமே துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி பெண் : நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் அய்யோ அய்யய்யோ ஆண் : செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹைய்யோ ஹைஹைய்யோ பெண் : ஆலோலங் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே இல்லாததை சொல்லாதடி ஓல வாயி விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி