← Back

Vazhi Nedugilum Song Lyrics

Singer : Vishnu Priya Music by : Siddharth Vibin Female : Vazhi nedugilum marangal Maram muzhuvadhum pookkal Poo muzhuvadhum vidhaigal Vidhai muzhaithidum boomi Unnai azhaikkuthu vaa vaa Uyir azhaikkuthu vaa Unnai azhaikkuthu vaa vaa…aaa…aa… Female : Vaazhkkai muzhuvadhum anubhavam Vaazhndhu paarungal sugam tharum Ovvoru manidhanum uyarndhavan Ovvoru manadhilum oru ranam Female : Eththanai perin moochukkul Eththanai perin swasangal Kadalgal karaigal malaigalai Kadanthidum ungal moochukkal Male : ………………………. Female : Eththanai perin venduthal Un iththanai siriya vaazhkaikku Vaazhkkai muzhuvadhum anubhavam Vaazhndhu paarungal sugam tharum Female : Yaar vidhaithitta nel mani Un pasi theerthathu theriyuma…aaa… Panam thedidum ulaginil Andha kadan theerthida mudiyuma…aaa.. Female : Vannathu poochiyin siraginai Varainthavan sollum ragasiyam Vaazhnthidum manithanin mudivinai Olithu vaiththathin adhisayam Female : Oooo ooo ooo ooo Hoo ooo Yei yei yeah hoo ooo ooo Hoo oo yeah hoo ooo Yei yei yeah hoo Female : Iru uyirgalin kalakkathai Un oru uyir endru unaruthae Iravil thaayin kangalil Thedidum kelvikku vidai enna Male : ………………………… Female : Unarvukku mozhiyillai Unarvathil pizhai illai Marubadi pirappatharkku Mann meedhu idamillai Female : Vaazhkkai muzhuvadhum anubhavam Vaazhndhu paarungal sugam tharum Ovvoru manidhanum uyarndhavan
பாடகி : விஷ்ணு பிரியா இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் பெண் : வழி நெடுகிலும் மரங்கள் மரம் முழுவதும் பூக்கள் பூ முழுவதும் விதைகள் விதை முளைத்திடும் பூமி உன்னை அழைக்குது வா வா உயிர் அழைக்குது வா… உன்னை அழைக்குது வா வா….ஆஅ பெண் : வாழ்க்கை முழுவதும் அனுபவம் வாழ்ந்து பாருங்கள் சுகம் தரும் ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவன் ஒவ்வொரு மனதிலும் ஒரு ரணம் பெண் : எத்தனை பேரின் மூச்சுக்குள் எத்தனை பேரின் சுவாசங்கள் கடல்கள் கரைகள் மலைகளை கடந்திடும் உங்கள் மூச்சுக்கள் ஆண் : ஹேஏ ஆ… எஹீ ஏ…. பெண் : எத்தனை பேரின் வேண்டுதல் உன் இத்தனை சிறிய வாழ்க்ககைக்கு வாழ்க்கை முழுவதும் அனுபவம் வாழ்ந்து பாருங்கள் சுகம் தரும் பெண் : யார் விதைத்திட்ட நெல் மணி உன் பசி தீர்த்தது தெரியுமா….ஆஅ பணம் தேடிடும் உலகினில் அந்த கடன் தீர்த்திட முடியுமா…ஆஅ… பெண் : வண்ணத்து பூச்சியின் சிறகினை வரைந்தவன் சொல்லும் ரகசியம் வாழ்ந்திடும் மனிதனின் முடிவினை ஒளித்து வைத்ததின் அதிசயம் பெண் : ஊஊ…..ஓஓ…ஊ…..ஊ… யய் யய் யே ஊ…..ஓஓ…ஊ….. யய் யய் யே யய் யே ஊ…..ஓஓ…ஊ….. பெண் : இரு உயிர்களின் கலக்கத்தை உன் ஒரு உயிரென்று உணருதே இரவில் தாயின் கண்களில் தேடிடும் கேள்விக்கு விடை என்ன ஆண் : ஹேஏ ஆ… எஹீ ஏ…. பெண் : உணர்வுக்கு மொழியில்லை உணர்வதில் பிழை இல்லை மறுபடி பிறப்பதற்கு மண் மீது இடமில்லை பெண் : வாழ்க்கை முழுவதும் அனுபவம் வாழ்ந்து பாருங்கள் சுகம் தரும் ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவன்