← Back

Inneram Ponneram Kaman Song Lyrics

Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Pulamai Pithan Male : Inneram ponneram Kaman kovil thaenoorum Vadivazhagae vaa madhumalarae vaa Idhalil irunthu irangum virunthu indru Female : Inneram ponneram Kaman kovil thaenoorum Vadivazhagae vaa madhumalarae vaa Idhazhil irunthu irangum virunthu indru Female : En penmayin pon vaasalil Ilamai ezhuthum kolam En penmayin pon vaasalil Ilamai ezhuthum kolam Male : Kaalai varai sinthum kadhal mazhai Kaalai varai sinthum kadhal mazhai Female : Manamengium madhu malligai vaasanai Male : Mudhal raagam arangerum velai Female : Inneram ponneram Kaman kovil thaenoorum Male : Vadivazhagae vaa madhumalarae vaa Female : Idhazhil irunthu irangum virunthu indru Male : Koonthalae brunthaavanam Adhai en viralgal kodhum Koonthalae birunthaavanam Adhai en viralgal kodhum Female : En thegamae indru un veenaiyae En thegamae indru un veenaiyae Male : Alai konjuthu vazhigindrathu paarkadal Female : Isaiyodu shurthi serum kadhal Male : Inneram ponneram Kaman kovil thaenoorum Female : Vadivazhagae vaa madhumalarae vaa Male : Idhazhil irunthu irangum virunthu indru
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : இந்நேரம் பொன்னேரம் காமன் கோவில் தேனூறும் வடிவழகே வா மதுமலரே வா இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று பெண் : இந்நேரம் பொன்னேரம் காமன் கோவில் தேனூறும் வடிவழகே வா மதுமலரே வா இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று பெண் : என் பெண்மையின் பொன் வாசலில் இளமை எழுதும் கோலம் என் பெண்மையின் பொன் வாசலில் இளமை எழுதும் கோலம் ஆண் : காலை வரை சிந்தும் காதல் மழை காலை வரை சிந்தும் காதல் மழை பெண் : மனமெங்கிலும் மது மல்லிகை வாசனை ஆண் : முதல் ராகம் அரங்கேறும் வேளை.. பெண் : இந்நேரம் பொன்னேரம் காமன் கோவில் தேனூறும் ஆண் : வடிவழகே வா மதுமலரே வா பெண் : இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று ஆண் : கூந்தலே பிருந்தாவனம் அதை என் விரல்கள் கோதும் கூந்தலே பிருந்தாவனம் அதை என் விரல்கள் கோதும் பெண் : என் தேகமே இன்று உன் வீணையே என் தேகமே இன்று உன் வீணையே ஆண் : அலை கொஞ்சுது வழிகின்றது பாற்கடல் பெண் : இசையோடு ஸ்ருதி சேரும் காதல்..(இந்நேரம்) ஆண் : இந்நேரம் பொன்னேரம் காமன் கோவில் தேனூறும் பெண் : வடிவழகே வா மதுமலரே வா ஆண் : இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று