← Back

Indha Iravu Inba Iravu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Idhaya Chandran Male : Intha iravu inba iravu Indru thodangum anbu uravu Ilam poovey kaalam veenaaguthae Idhazh thenootru ennai thaalaattu Aa….Idhazh thenootru ennai thaalaattu Female : Intha iravu inba iravu Indru thodangum anbu uravu Male : Intha udal kaaman thantha varamo Intha malar pookkum nanthavanamo Female : Pulli mayil naanum ungal virunthu Ullavarai naalum alli arunthu Male : Paththu viral muththiraigal chiththiram podumo Female : Idhazh muththamidum saththangalil niththirai odumo Male : Ilam poovae poovil neeraadumo idai poraada Female : Hahaah Male : Idhazh neerada Female : Hahaah Male : Idai poraada idhzh neeraada Female : Intha iravu inba iravu Indru thodangum anbu uravu Female : ……….. Male : ……………. Female : Mazhai varum neram mogam erikkum Saelai thodumpothu thegam kodhikkum Male : Kaalai varai yaagam ingu nadakkum Paavai vizhi mooda velli mulaikkum Female : Vanji idhu konjum varai konjida venumo Male : Ilam pinju udal anjuvathu nenjukku thonumo Female : Idhu kaman koyil thaeraanathi Ini naalthorum Male : Hmm Female : Kanni paai podum Male : Haah Female : Ini naalthorum kanni paai podum Male : Aahaah…haa…. Male : Intha iravu inba iravu Female : Indru thodangum anbu uravu Male : lam poovey kaalam veenaaguthae Female : Idhazh thenootru ennai thaalaattu Male : Aa….Idhazh thenootru ennai thaalaattu Female : …………… Male : …………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : இதயசந்திரன் ஆண் : இந்த இரவு இன்ப இரவு இன்று தொடங்கும் அன்பு உறவு இளம் பூவே காலம் வீணாகுதே இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு ஆ….இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு பெண் : இந்த இரவு இன்ப இரவு இன்று தொடங்கும் அன்பு உறவு ஆண் : இந்த உடல் காமன் தந்த வரமோ இந்த மலர் பூக்கும் நந்தவனமோ பெண் : புள்ளி மயில் நானும் உங்கள் விருந்து உள்ளவரை நாளும் அள்ளி அருந்து ஆண் : பத்து விரல் முத்திரைகள் சித்திரம் போடுமோ பெண் : இதழ் முத்தமிடும் சத்தங்களில் நித்திரை ஓடுமோ ஆண் : இளம் பூவே பூவில் நீராடுமோ இடை போராட பெண் : ஹஹாஹ்… ஆண் : இதழ் நீராட… பெண் : ஹஹாஹ்… ஆண் : இடை போராட இதழ் நீராட… பெண் : இந்த இரவு இன்ப இரவு இன்று தொடங்கும் அன்பு உறவு பெண் : ………………. ஆண் : …………………… பெண் : மழை வரும் நேரம் மோகம் எரிக்கும் சேலை தொடும்போது தேகம் கொதிக்கும் ஆண் : காலை வரை யாகம் இங்கு நடக்கும் பாவை விழி மூட வெள்ளி முளைக்கும் பெண் : வஞ்சி இது கெஞ்சும் வரை கொஞ்சிட வேணுமோ ஆண் : இளம் பிஞ்சு உடல் அஞ்சுவது நெஞ்சுக்கு தோணுமோ பெண் : இது காமன் கோயில் தேரானதோ இனி நாள்தோறும் ஆண் : ஹ்ம்ம் பெண் : கன்னி பாய் போடும்… ஆண் : ஹாஹ்….. பெண் : இனி நாள்தோறும் கன்னி பாய் போடும்… ஆண் : ஆஹாஹ்…..ஹா ஆண் : இந்த இரவு இன்ப இரவு பெண் : இன்று தொடங்கும் அன்பு உறவு ஆண் : இளம் பூவே காலம் வீணாகுதே பெண் : இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு ஆண் : ஆ….இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு பெண் : …………………… ஆண் : …………………………