← Back

Azhagiya Asura Song Lyrics

Singer : Anitha Chandrasekar Music by : D. Imman Female : Azhagiya asura azhagiya asura Athumeera aasayillayaa.. Kanavil vandhu yendhan viralgal Kichu kichu mootavillayaa… Female : Azhagiya asura azhagiya asura Athumeera aasayillayaa.. Kanavil vandhu yendhan viralgal Kichu kichu mootavillayaa… Female : Vatta vattamaagha vaanavillai vetti Kutti kutti maalai aakkuven Puravi yeri neeyum yennai alli kondaal Moochu mutta mutta soottuven Kooduvittu koodu paayum vithai katru Unnai adaiven Female : Azhagiya asura azhagiya asura Athumeera aasayillayaa.. Kanavil vandhu yendhan viralgal Kichu kichu mootavillayaa… Female : Kadal neelathil kangal Konda pennidam selvam serum Karungoondhalin pengal Thotta kaariyam vetri aaghum Uchanthalayil ulla Yen arjuna macham sollum Yennai serbavan yaarum Avan saghalamum Petru vaazhvaan yendru Female : Azhagiya asura azhagiya asura Athumeera aasayillayaa.. Kanavil vandhu yendhan viralgal Kichu kichu mootavillayaa… Female : Kanaavondrilae netru Rendu paambugal pinna kanden Nagam pathilum pookkal Maari maariyae pookka kanden Vizhugum podhae vaanil Yeri nakshathirathai kanden Nigazhum yaadhum nandraai Dhinam nigazhndhida thaanae naanum kanden Female : Azhagiya asura azhagiya asura Athumeera aasayillayaa.. Kanavil vandhu yendhan viralgal Kichu kichu mootavillayaa… Female : Azhagiya asura azhagiya asura Athumeera aasayillayaa.. Kanavil vandhu yendhan viralgal Kichu kichu..dara dara raa
பாடகி : அனிதா சந்திரசேகர் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா பெண் : அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா பெண் : வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி குட்டி குட்டி மாலை ஆக்குவேன் புரவி ஏறி நீயும் என்னை அள்ளி கொண்டால் மூச்சு முட்ட முட்ட சொட்டுவேன் கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று உன்னை அடைவேன் பெண் : அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா பெண் : கடல் நீளத்தில் கண்கள் கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும் கருங்கூந்தலின் பெண்கள் தொட்ட காரியம் வெற்றி ஆகும் உச்சந்தலையில் உள்ள என் அர்ஜுனா மச்சம் சொல்லும் என்னை சேர்பவன் யாரும் அவன் சகலமும் பெற்று வாழ்வான் என்று பெண் : அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா பெண் : கனவொன்றிலே நேற்று ரெண்டு பாம்புகள் பின்ன கண்டேன் நகம் பத்திலும் பூக்கள் மாறி மாறியே பூக்க கண்டேன் விழுகும் போதே வானில் ஏறி நட்சத்திரத்தை கண்டேன் நிகழும் யாதும் நன்றாய் தினம் நிகழ்ந்திட தானே நானும் கண்டேன் பெண் : அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா பெண் : அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா தர தர ரா