← Back

Podhumadaa Saami Song Lyrics

Singer : Kailash Kher Music by : Vidyasagar Chorus : Thana naaana..nananna…nananna Thana naaana..nananna…nananna Thana naaana..nananna…nananna Thana naaana..nananna…nananna Male : Podhumada saami naan vecha paasam Veguthada bhoomi ellam veli vesham Male : Podhumada saami naan vecha paasam Veguthada bhoomi ellam veli vesham Male : Vithi vecha theeyila Manam kasingi ponathae Vizhi rendum neerula Uyir posingi ponathae Male : Kannoram kanneer endral sogam illa Kanneerae kanngal endral yetho solla Male : Podhumada saami naan vecha paasam Veguthada bhoomi ellam veli vesham Male : Mamaraththil koodu katti Poongkuruvi vazhaiyilae Ver arunthu ponathenna.. Vethanathaan bhoomiyilae Chorus : Pavam patta jeevan Aagiputten naanae Yegapatta sogam Thedigitten veenae Male : Puli vesham pottathenna poona kutti Atha naanum kaapathenna veli katti Male : Podhumada saami naan vecha paasam Veguthada bhoomi ellam veli vesham Male : Ariro ariro ..araro ariro… Aariroo…aarirooo…. Male : Koda mazhai thurayilae .. Vangi vanthen kola Podi Veedu vanthu pakurappoo Kanaliyae vaasapadi Chorus : Uthubathi vaasam Veesum koncha neram Vanavillin jaalam Vazhum konjam neram Male : Adimaada agipoonen Yaarum illai Ada poda vazhnthu Onnun aavathilla Male : Podhumada saami naan vecha paasam Veguthada bhoomi ellam veli vesham Male : Vithi vecha theeyila Manam kasingi ponathae Vizhi rendum neerula Uyir posingi ponathae Male : Kannoram kanneer endral sogam illa Kanneerae kanngal endral yetho solla Male : Podhumada saami…………..yeh…… veguthada bhoomi…………yeh…..
பாடகர் : கைலாஷ் கேர் இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : …………………… ஆண் : போதுமடா சாமி நான் வெச்ச பாசம் வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம் ஆண் : போதுமடா சாமி நான் வெச்ச பாசம் வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம் ஆண் : விதி வெச்ச தீயில மனம் கசங்கி போனதே விழி ரெண்டும் நீருல உயிர் பொசுங்கி போனதே ஆண் : கண்ணோரம் கண்ணீர் என்றால் சோகம் இல்ல கண்ணீரே கண்கள் என்றால் ஏதோ சொல்ல ஆண் : போதுமடா சாமி நான் வெச்ச பாசம் வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம் ஆண் : மாமரத்தில் கூடு கட்டி பூங்குருவி வழியிலே வேர் அறுந்து போனதென்ன வேதன தான் பூமியிலே குழு : பாவம் பட்ட ஜீவன் ஆகி புட்டேன் நானே ஏக பட்ட சோகம் தேடி கிட்டேன் வீணே ஆண் : புலி வேஷம் போட்டதென்ன பூனை குட்டி அத நானும் காப்பதென்ன வேலி கட்டி ஆண் : போதுமடா சாமி நான் வெச்ச பாசம் வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம் ஆண் : ஆரிரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆண் : கோட மழை தூரயிலே வாங்கி வந்தேன் கொல பொடி வீடு வந்து பாக்குறப்போ காணலியே வாசப்படி குழு : ஊதுபத்தி வாசம் வீசும் கொஞ்ச நேரம் வானவில்லின் ஜாலம் வாழும் கொஞ்ச நேரம் ஆண் : அடி மாடா ஆகி போனேன் யாரும் இல்லை அட போடா வாழ்ந்து ஒன்னும் ஆவதில்ல ஆண் : போதுமடா சாமி நான் வெச்ச பாசம் வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம் ஆண் : விதி வெச்ச தீயில மனம் கசங்கி போனதே விழி ரெண்டும் நீருல உயிர் பொசுங்கி போனதே ஆண் : கண்ணோரம் கண்ணீர் என்றால் சோகம் இல்ல கண்ணீரே கண்கள் என்றால் ஏதோ சொல்ல ஆண் : போதுமடா சாமி யே வேகுதடா பூமி யே