← Back

Oru Panbadu Song Lyrics

Singers : K. J. Yesudas and Chorus Music by : Chandrabose Male : Thana…thanaenae… Nanananae thaana nannan naa Thana…thanaenae… Nanananae thaana nannan naa Chorus : Thakathik thaka gin Thakathik thaka gin Thakathik thaka gin Thatha tharigida thom Male : Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai Siragillaamal thalladum chella kiligal En kannoram ippodhu kanneer thuligal Male : Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai Chorus : Hoo hoo hoo hoo…..(2) Male : Valarndhu vaaraadha pirai illai Vadindhu vidaadha nurai illai Thirumbi vaaraadha pagal illai… Thirundhividaadha manam illai Male : Oru naal suvaippom Endru ninaithaal Oru naal suvaippom Endru ninaithaal Uyirai suvaikkum poi illai Idhai inbam enbadhu izhukkaagum Nee kulithaal gangai azhukkaagum Male : Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai Chorus : Hoo hoo Chorus : Thakathik thaka gin Thakathik thaka gin Thakathik thaka gin Thakathik thaka gin Laa…laaa…laaa..laaa…. Male : Mayakkam enbadhu maathiraiyaa Maranam pogum yaathiraiyaa Vilakku irundhum iruttaraiyaa Vidindha pinnum nithiraiyaa Male : Varambu kadandhu Narambu thalarndhu Varambu kadandhu Narambu thalarndhu Vayadhai tholaithu vaazhuvadhaa Indha ulagam unnai azhaikkiradhu Ada innum vaazhkkai irukkiradhu Male : Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai Siragillaamal thalladum chella kiligal En kannoram ippodhu kanneer thuligal Male : Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ………………………. குழு : தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் தாத்தா தரிகிட தோம் ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள் என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள் ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை குழு : ஹோ ஹோ ஹோ ஹோ….(2) ஆண் : வளர்ந்து வாராத பிறை இல்லை வடிந்து விடாத நுரை இல்லை திரும்பி வாராத பகல் இல்லை திருந்திவிடாத மனம் இல்லை ஆண் : ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால் ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால் உயிரை சுவைக்கும் பொய் இல்லை இதை இன்பம் என்பது இழுக்காகும் நீ குளித்தால் கங்கை அழுக்காகும் ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை குழு : ஹோ ஹோ குழு : தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் லா….லா….லா….லா…. ஆண் : மயக்கம் என்பது மாத்திரையா மரணம் போகும் யாத்திரையா விளக்கு இருந்தும் இருட்டறையா விடிந்த பின்னும் நித்திரையா ஆண் : வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து வயதை தொலைத்து வாழ்வதா இந்த உலகம் உன்னை அழைக்கிறது அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள் என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள் ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை