← Back

Kannanin Leelai Song Lyrics

Singer : Swagatha S. Krishnan Music by : Sam C.S Female : Kuzhal oodhum Ezhil kaanavae Kannan kuzhal oodhum Ezhil kaanavae Soozhum gopiyargal Mugam naanavae Female : Kannan kuzhal oodhum Ezhil kaanavae Soozhum gopiyargal Mugam naanavae Female : Aaa….aaa….aaaa…. Kuzhal oodhum Ezhil kaanavae Female : Pa dha ni sa Ri ni sa Dha ni Pa dha ma pa Ga ma Ri ga sari Ni sa dha ni Pa dha ni sa Female : Kuzhal oodhum Ezhil kaanavae Kannan kuzhal oodhum Ezhil kaanavae…ae….ae… Female : Pa dha ni sa Ri ni sa Dha ni Pa dha ma pa Ga ma Ga ma Ga ma Female : Kuzhal oodhum Oododi vandhen kannaa.. Aaa….aaa….aaaa….. Female : Oododi…odi odi odi Kodaana kodi thavam seidhu Unai kaana Kodaana kodi thavam seidhu Unai kaana Govinda endrazhaithu Brindhavanam dhanil Oododi vandhen kannaa Female : Oododi…oododi… Oododi vandhen kanna…
பாடகி : ஸ்வகதா எஸ். கிருஷ்ணன் இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் பெண் : குழல் ஊதும் எழில் காணவே கண்ணன் குழல் ஊதும் எழில் காணவே சூழும் கோபியர்கள் முகம் நாணவே பெண் : கண்ணன் குழல் ஊதும் எழில் காணவே சூழும் கோபியர்கள் முகம் நாணவே பெண் : ஆஆ ஆஆ ஆஆ குழல் ஊதும் எழில் காணவே பெண் : ப த னி ச ரி னி ச த னி ப த ம ப க ம ரி க சரி னி ச த னி ப த னி ச பெண் : குழல் ஊதும் எழில் காணவே கண்ணன் குழல் ஊதும் எழில் காணவே .. ஏ .. ஏ பெண் : ப த னி ச ரி னி ச த னி ப த ம ப க ம க ம க ம பெண் : குழல் ஊதும் ஓடோடி வந்தேன் கண்ணா ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஓடோடி ஓடி ஓடி ஓடி கோடான கோடி தவம் செய்து உன்னை காண கோடான கோடி தவம் செய்து உன்னை காண கோவிந்தா என்றழைத்து பிருந்தாவனம் தனில் ஓடோடி வந்தேன் கண்ணா பெண் : ஓடோடி ஓடோடி ஓடோடி வந்தேன் கண்ணா