← Back

Pattikichu Pathiya Song Lyrics

Singers : Devanekambaram, Keshavvinod, Niranj Suresh, Ajesh Ashok and Jagatheesh Music by : Vishal Chandrashekar Male : En nanbena pola Vera yarumilla Nee thedipaaru ulagathula Sunday monday weekend mudinjaalum Kaaththiruppaan iruppaan nanbanae Male : Pathikichu pathiya Solliparthen kettiyaa En frienda yaarum seendinaa Puncture aagum moonjiyaa Male : Baasha pola Chorus : Nee maasudaa Male : Pizza naandhaan Chorus : Nee sauce-u daa Male : Kushkaala kedacha Chorus : Piece-u daa Amma appa anba minjum Friendship thaandaa Chorus : Feeling-u yendaa Friend-u irukandaa Nee vizhindhenna Thaanguvaan naekkaa Kaasu illae naa Aagaadha gaandaa Friendoda pocket ATM dhaandaa Chorus : ……………………. Male : Nanba Chorus : Un lover trumpoda ponnaa Male : Ye machi solludaa White house-il poondhu thookuren World war-ae vandhaalum naan paathukkuren Chorus : Hey nee kulikkavae maatta machi Paravayilla Male : Un natpula naan azhukkaiyae Paathathadhilla Chorus : Stunt-il dhaan mudhal punch-u Studyinna last bench-u Vaaramellaan punishment-u Vaangi onnaa sirippom Male : Haaa……aaa……aa…… Chorus : Nana naanaa nana naanaa Nana naanaa nana naanaa Nannana naanaa nannana naanaa Nannana naanaa nannana naanaa Male : Nanba Chorus : Oru ponnu un thozhi aanaa Nee gethu kaattudaa Male : Ponnu poyyil mayangi Love-va tharum Nambikkaiyil mattum dhaan daa Natpu varum Chorus : Ada poravara ponnumela Aasai vaippom Ava munnamattum buddhanaaga Maari nippom Chorus : Aval aadai konjam vilagiyum Adhai unarndhidhum munnae Kaigal adhai sari seiyum Nanba namma kaigalae Chorus : Feeling-u yendaa Friend-u irukandaa Nee vizhindhenna Thaanguvaan naekkaa Kaasu illae naa Aagaadha gaandaa Friendoda pocket ATM dhaandaa Male : Hey en nanbena pola Vera yarumilla Nee thedipaaru ulagathula Sunday monday ..hey Weekend mudinjaalum..ho… Kaaththiruppaan iruppaan nanbanae
பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம், கேசவ் வினோத், நிரஞ் சுரேஷ், அஜேஷ் அசோக், ஜகதீஷ் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : என் நண்பன போல வேற யாருமில்ல நீ தேடி பாரு உலகத்துல சன்டே மண்டே வீக்எண்டு முடிஞ்சாலும் காத்திருப்பான் இருப்பான் நண்பனே ஆண் : பத்திகிச்சு பாத்தியா சொல்லி பார்த்தேன் கேட்டியா என் பிரண்ட யாரும் சீண்டினா பஞ்சர் ஆகும் மூஞ்சியா ஆண் : பாஷா போல குழு : நீ மாஸு டா ஆண் : பிஸா நான் தான் குழு : நீ சாஸு டா ஆண் : குஷ்கால கெடச்ச குழு : பீசு டா அம்மா அப்பா அன்ப மிஞ்சும் பிரண்ட்ஷிப் தான் டா குழு : பீலிங்கு ஏன் டா பிரண்டு இருக்கான் டா நீ விழுந்தேன்னா தாங்குவான் நேக்கா காசு இல்லேனா ஆகாத காண்டா பிரண்டோட பாக்கெட் ஏ.டி.எம் தான் டா குழு : ……………………………………. ஆண் : நண்பா குழு : உன் லவ்வர் ட்ரம்ப் ஓட பொண்ணா ஆண் : யே மச்சி சொல்லு டா ஒயிட் ஹவுஸில் பூந்து தூக்குறேன் வேர்ல்ட் வாரே வந்தாலும் நான் பாத்துக்குறேன் குழு : ஹே நீ குளிக்கவே மாட்ட மச்சி பரவாயில்ல ஆண் : உன் நட்புல நான் அழுகையே பாத்ததில்ல குழு : ஸ்டன்டில் தான் முதல் பஞ்சு ஸ்டடினா லாஸ்ட் பெஞ்சு வாரமெல்லாம் பனிஷ்மெண்டு வாங்கி ஒன்னா சிரிப்போம் ஆண் : ஹா ஆஆ ஆஆ குழு : …………………… ஆண் : நண்பா குழு : ஒரு பொண்ணு உன் தோழி ஆனா நீ கெத்து காட்டுடா ஆண் : பொண்ணு பொய்யில் மயங்கி லவ்வ தரும் நம்பிக்கையில் மட்டும் தான் டா நட்பு வரும் குழு : அட போற வர பொண்ணு மேல ஆசை வைப்போம் அவ முன்ன மட்டும் புத்தனாக மாறி நிப்போம் குழு : அவள் ஆடை கொஞ்சம் விலகியும் அதை உணர்ந்திடும் முன்னே கைகள் அதை சரி செய்யும் நண்பா நம்ம கைகளே குழு : பீலிங்கு ஏன் டா பிரண்டு இருக்கான் டா நீ விழுந்தேன்னா தாங்குவான் நேக்கா காசு இல்லேனா ஆகாத காண்டா பிரண்டோட பாக்கெட் ஏ.டி.எம் தான் டா ஆண் : ஹே என் நண்பன போல வேற யாருமில்ல நீ தேடி பாரு உலகத்துல சன்டே மண்டே வீக்எண்டு முடிஞ்சாலும் காத்திருப்பான் இருப்பான் நண்பனே