← Back

Poi Vaa Nadhi Song Lyrics

Singers : T. K. Kala and K. J. Yesudas Music by : K. V. Mahadevan Female : Poi vaa… nadhiyalaiyae… Ival poo choodum naal paarthu vaa… Male : Vaa vaa… nadhiyalaiyae… Ezhai boomikku neer kondu vaa… Female : Poi vaa… nadhiyalaiyae… Ival poo choodum naal paarthu vaa… Poo choodum naal paarthu vaa Male : Vaa vaa nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa Boomikku neer kondu vaa Female : Kani thongum thottam Mugam pootha kolam Pani vaadai kaalam Unai kaana vendum Male : Nilavennum odam Karai saerum neram Mazhai koondhal oram Ilaippaara vendum Female : Idhu podhum endru thadumaari Male : Idam maari maari sugam thaedi Female : Idhu podhum endru thadumaari Male : Idam maari maari sugam thaedi Female : Aa… uravaadum podhu sari paadhi aagi Male : Uyir kaanum inbam pala kodi Female : Poi vaa nadhiyalaiyae Ival poo choodum naal paarthu vaa Poo choodum naal paarthu vaa Male : Vaa vaa nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa Boomikku neer kondu vaa Female : Nurai poovai alli Alai sindha vendum Alai meedhu konjam Thalai saaya vendum Male : Vasandhathai vendru Varum unnai kandu Mazhai villil vannam Varaigindra vaanam Female : Medhuvaaga vandhu idhazh modhi Male : Padhamaaga anbu nadhiyodi Female : Medhuvaaga vandhu idhazh modhi Male : Padhamaaga anbu nadhiyodi Female : Aa… mana medai kandu Pudhu maalai soodi Male : Kula mangai vaazhga nalam paadi Male : Vaa vaa… nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa Female : Poo choodum naal paarthu vaa Male : Boomikku neer kondu vaa Female : Poo choodum naal paarthu vaa
பாடகர்கள் : டி. கே. கலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : போய் வா……நதியலையே …… இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா….. ஆண் : வா….. வா….. நதியலையே ……. ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா பெண் : போய் வா……நதியலையே …… இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா….. பூச்சூடும் நாள் பார்த்து வா ஆண் : வா….. வா….. நதியலையே ……. ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா பூமிக்கு நீர் கொண்டு வா பெண் : கனி தூங்கும் தோட்டம் முகம் போட்ட கோலம் பனி வாடை காலம் உனை காண வேண்டும் ஆண் : நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம் மழை கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும் பெண் : இது போதும் என்று தடுமாறி ஆண் : இடம் மாறி மாறி சுகம் தேடி பெண் : இது போதும் என்று தடுமாறி ஆண் : இடம் மாறி மாறி சுகம் தேடி பெண் : ஆ…….உறவாடும் போது சரிபாதி ஆகி ஆண் : உயிர் காணும் இன்பம் பல கோடி பெண் : போய் வா……நதியலையே …… இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா….. பூச்சூடும் நாள் பார்த்து வா ஆண் : வா….. வா….. நதியலையே ……. ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா பூமிக்கு நீர் கொண்டு வா பெண் : நுரை பூவை அள்ளி அலை சிந்த வேண்டும் அலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும் ஆண் : வசந்தத்தை வென்று வரும் உன்னை கண்டு மழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம் பெண் : மெதுவாக வந்து இதழ் மோதி ஆண் : பதமாக அன்பு நதியோடி பெண் : மெதுவாக வந்து இதழ் மோதி ஆண் : பதமாக அன்பு நதியோடி பெண் : ஆ…..மண மேடை கண்டு புது மாலை சூடி ஆண் : குல மங்கை வாழ நலம் பாடி ஆண் : வா….. வா….. நதியலையே ……. ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா பெண் : பூச்சூடும் நாள் பார்த்து வா ஆண் : பூமிக்கு நீர் கொண்டு வா பெண் : பூச்சூடும் நாள் பார்த்து வா