← Back

Enta Maatatha Song Lyrics

Singer : Sivam Music by : Sam C. S Lyrics by : Mohan Rajan Male : Enta maatatha Kaana poiduva Vaenaa modhatha Veena aayudduva Male : Enna seendnakka Seena aayudduva Veriyeri nikkurenda Enna orasadha Male : Enta maatatha Kaana poiduva Vaenaa modhatha Veena aayudduva Male : Enna seendnakka Seena aayudduva Veriyeri nikkurenda Enna orasadha Male : Sooravali aattatha paaru Veerappuli ivangannu oodu Vachakuri thappathu paaru Kaavu vaangum Tigera daa Male : Enta maatatha Kaana poiduva Vaenaa modhatha Veena aayudduva Male : Enna seendnakka Seena aayudduva Veriyeri nikkurenda Enna orasadha Male : Thodhaa nikkuraan Sokka thangamdaa Moodha vandha Paththu singamdaa Male : Thottu paaru Raththam sindhundaa Vaenaa oddu Kaatu dhaegandaa Male : Balasaali mudippaan On joli Karungaali evanaiyum Kothura paambaa konnuduvaan Male : Ivankooda Nadakkum nilalkooda Ivan thoongum neram Ooraiyum kaavalum kaakumadaa Male : Sollivachu suththa vaipaan paaru Pulli vachi buththi sollvaan kelu Gilli pola thulli nippaan oodu Emanum sivanum serndhavandaa Male : Enta maatatha Kaana poiduva Vaenaa modhatha Veena aayudduva Male : Enna seendnakka Seena aayudduva Veriyeri nikkurenda Enna orasadha
பாடகர் : சிவம் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : என்ட மாட்டாத காணா போய்டுவ வேணா மோதாத வீணா ஆயுடுவ ஆண் : என்ன சீண்டுனாக்க சீனா ஆயுடுவ வெறியேறி நிக்கிராண்டா என்ன ஒரசதா ஆண் : என்ட மாட்டாத காணா போய்டுவ வேணா மோதாத வீணா ஆயுடுவ ஆண் : என்ன சீண்டுனாக்க சீனா ஆயுடுவ வெறியேறி நிக்கிராண்டா என்ன ஒரசதா ஆண் : சூறாவளி ஆட்டத்த பாரு வீரப்புலி இவங்கன்னு ஓடு வச்சக்குறி தப்பாது பாரு காவு வாங்கும் டைகர் டா ஆண் : என்ட மாட்டாத காணா போய்டுவ வேணா மோதாத வீணா ஆயுடுவ ஆண் : என்ன சீண்டுனாக்க சீனா ஆயுடுவ வெறியேறி நிக்கிராண்டா என்ன ஒரசதா ஆண் : தோதா நின்னா சொக்க தங்கங்டா மோதா வந்தா பத்து சிங்கங்டா ஆண் : தொட்டு பாரு ரத்தம் சிந்துண்டா வேணா ஓடு காட்டு தேகந்தாண்டா ஆண் : பலசாலி முடிப்பான் ஓன் ஜோலி கருங்காலி எவனையும் கொத்துற பாம்பா கொன்னுடுவான் ஆண் : இவன்கூட நடக்கும் நிழல்கூட இவன் தூங்கும் நேரம் ஊரையும் காவலும் காக்குமடா ஆண் : சொல்லிவச்சு சுத்த வைப்பான் பாரு புள்ளி வச்சி புத்தி சொல்வான் கேளு கில்லி போல துள்ளி நிப்பான் ஓடு எமனும் சிவனும் சேர்ந்தவன்டா ஆண் : என்ட மாட்டாத காணா போய்டுவ வேணா மோதாத வீணா ஆயுடுவ ஆண் : என்ன சீண்டுனாக்க சீனா ஆயுடுவ வெறியேறி நிக்கிராண்டா என்ன ஒரசதா