← Back

Dhooramaai Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Yuvan Shankar Raja Male : Dhooramaai siru oli thonuthae Siru kuyil koovuthae Sitru uyirae Soolnilai mananilai maatruthae Udal nilai thetruthae Kutru uyirae… Male : Thisaigalai nee maranthu vidu payanangalai ohh… thodarnthu vidu…. Saalai kaatil tholaiyalaam Kaalai oondri ettu vai Saalai vanthu seruvaai…aaa…. Male : Dhooramaai siru oli thonuthae Siru kuyil koovuthae Sitru uyirae Male : Kollai azhagu theeraathu Kuruvi ingu saagathu Vellai pookkal vaadathu Veyil soodu neraathu Male : Ingae thondrum siriya malai Iyarakai thaayin periya mulai Parugum neeril paalin suvai Parivodu uravaadu… Male : Kuzhalodu pona siru kaatru Isaiyaga maari veliyerum Un meedhu mattum mazhai Kotti megam kalainthu odumae Male : Peru thunbam palagi ponalae Siru thunbam ethum nerathu Thanneeril valum meenukku Yethu kulirkaalamae… Male : Thisaigalai nee maranthu vidu Payangalai ohh… thodarnthu vidu…. Male : Piraiyum mella nilavu aagum Kuraiyum unthan azhagu aagum Valaiyum maari vayal paayum Varamae odivaa… Male : Salavai seitha poongatru Thaai paal pondra neer ootru Saaral mozhiyil paaratu Vera enna vendumo… Male : Mozhiyatra boomi ithuvaagum Muga pavam ingu mozhiyaagum Malar pootha ithalil nagaiputhu Ennai magizh ootta vaa… Male : Pani mootam moodi ponaalum Nadhi ottam nindru pogaathu Vidhi moodum vaazhvu vidai Thedi thedi nadai poda vaa… Female : Hmm….mm….
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : தூரமாய் சிறு ஒலி தோனுதே சிறு குயில் கூவுதே சிற்று உயிரே சூழ்நிலை மனநிலை மாற்றுத்தே உடல் நிலை தேற்றுத்தே குற்று உயிரே… ஆண் : திசைகளை நீ மறந்து விடு பயணங்களை ஒஹ்… தொடர்ந்து விடு…. சாலை காட்டில் தொலையலாம் காலை ஊன்றி எட்டு வை சாலை வந்து சேருவாய் … ஆண் : தூரமாய் சிறு ஒலி தோனுதே சிறு குயில் கூவுதே சிற்று உயிரே ஆண் : கொள்ளை அழகு தீராது குருவி இங்கு சாகாது வெள்ளை பூக்கள் வாடாது வெயில் சூடு நேராது ஆண் : இங்கே தோன்றும் சிறிய மலை இயறக்கை தாயின் பெரிய முலை பருகும் நீரில் பாலின் சுவை பரிவோடு உறவாடு… ஆண் : குழலோடு போன சிறு காற்று இசையாக மாறி வெளியேறும் உன் மீது மட்டும் மழை கொட்டி மேகம் களைந்து ஓடுமே ஆண் : பெரு துன்பம் பழகி போனாலே சிறு துன்பம் ஏதும் நேராது தண்ணீரில் வாழும் மீனுக்கு ஏது குளிர்காலமே… ஆண் : திசைகளை நீ மறந்து விடு பயணங்களை ஒஹ்… தொடர்ந்து விடு…. ஆண் : பிறையும் மெல்ல நிலவு ஆகும் குறையும் உந்தன் அழகு ஆகும் வளையும் மாறி வயல் பாயும் வரமே ஓடிவா… ஆண் : சலவை செய்த பூங்காற்று தாய் பால் போன்ற நீர் ஊற்று சாரல் மொழியில் பாராட்டு வேற என்ன வேண்டுமோ… ஆண் : மொழியற்ற பூமி இதுவாகும் முக பாவம் மொழியாகும் மலர் பூத்த இதழில் நகைப்புத்து என்னை மகிழ் ஊட்ட வா… ஆண் : பனி மூட்டம் மூடி போனாலும் நதி ஓட்டம் நின்று போகாது விதி மூடும் வாழ்வு விடை தேடி தேடி நடை போடா வா… பெண் : ஹ்ம்ம்….ம்ம்ம்……