← Back

Kodi Katti Koduthalum Song Lyrics

Singers : Hari Charan and Sathyan Mahalingam Music by : Ilayaraja Male Chorus : {Haei thananaanaa Thana naanan naana naanan naana Haei thananaanaa thana naanan naanaa} (2) Male Chorus : Kodi kotti koduthaalum Enga kongu naattukkeedaedhu Paadu pattu uzhaippadhilae Enga makkalukku inai yaedhu Malai perusaa illai nadhi perusaa Nelam perusaa alai kadal perusaa Adhai vida osandhadhu nammoda veeram thaan Male Chorus : Haei kodi kotti koduthaalum Enga kongu naattukkeedaedhu Paadu pattu uzhaippadhilae Enga makkalukku inai yaedhu hoi Male : Pottiyinnu vandhaa naam thokkadippom Male : Thozhanendru vandhaa naam thol koduppom Male : Kutram endru kandaa naam vaeraruppom Male : Sutram endru vandhaa naam poo koduppom Male : Annanin vaakku thaan thambikkoru vaedhamae Male Chorus : Aasaanin paasarai veerargal naam Male : Engalin rathatthil paasam oori irukku Male Chorus : Edhaiyum thaangidum nenjam irukku Male : Bommalaattamaa Male : Kaiyil noolu asaiyum Male Chorus : Ponnar sankaraa Kaiyil vaalu asaiyum Kolai veesi paarthaalum Vaalai veesi paarthaalum Vetri maalai engalukku thaan Male Chorus : Kodi kotti koduthaalum Enga kongu naattukkeedaedhu Paadu pattu uzhaippadhilae Enga makkalukku inai yaedhu Male : Vella panja polae nam nenjam enbom Male : Vettu kathi polae nam kobam enbom Male : Tholin melae thundu thanmaanam enbom Male : Aalukkaalu anbil naam uyarndhu nippom Male : Vidhaiyai pudhaithaal mulai vittu ezhumbum Male Chorus : Nilathai kizhithu nenjai nimirthum Male : Vinaiyai vidhaithaal unakkenna kidaikkum Male Chorus : Viraindhu unakkoru badhil kodukkum Male : Ezhai makkalai Male : Vaattum ezhmai virattu Male Chorus : Kolaigal illai endru tholai uyarthu Nambikkaiyil thaan undu nalla nalla vaazhvendru Vetri ettu thikkum ettattum Male Chorus : Haei kodi kotti koduthaalum Enga kongu naattukkeedaedhu Paadu pattu uzhaippadhilae Enga makkalukku inai yaedhu hoi
பாடகர்கள் : ஹரி சரண் மற்றும் சத்யன் மகாலிங்கம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் குழு : {ஹேய் தனனானா தன னானன் னான னானன் னான ஹேய் தனனானா தன னானன் னானா} (2) ஆண் குழு : கோடி கொட்டிக் கொடுத்தாலும் எங்க கொங்கு நாட்டுக்கீடேது பாடு பட்டு உழைப்பதிலே எங்க மக்களுக்கு இணை ஏது மலை பெருசா இல்லை நதி பெருசா நெலம் பெருசா அலை கடல் பெருசா அதை விட ஒசந்தது நம்மோட வீரம்தான் ஆண் குழு : ஹேய் கோடி கொட்டிக் கொடுத்தாலும் எங்க கொங்கு நாட்டுக்கீடேது பாடு பட்டு உழைப்பதிலே எங்க மக்களுக்கு இணை ஏது ஹேய் ஆண் : போட்டியின்னு வந்தா நாம் தோக்கடிப்போம் ஆண் : தோழனென்று வந்தா நாம் தோள் கொடுப்போம் ஆண் : குற்றம் என்று கண்டால் நாம் வேரறுப்போம் ஆண் : சுற்றம் என்று வந்தா நாம் பூக் கொடுப்போம் ஆண் : அண்ணனின் வாக்குத்தான் தம்பிக்கொரு வேதமே ஆண் குழு : ஆசானின் பாசறை வீரர்கள் நாம் ஆண் : எங்களின் ரத்தத்தில் பாசம் ஊறி இருக்கு ஆண் குழு : எதையும் தாங்கிடும் நெஞ்சம் இருக்கு ஆண் : பொம்மலாட்டமா ஆண் : கையில் நூலு அசையும் ஆண் குழு : பொன்னர் சங்கரா கையில் வாளு அசையும் கோலை வீசிப் பார்த்தாலும் வாளை வீசிப் பார்த்தாலும் வெற்றி மாலை எங்களுக்குத் தான் ஆண் குழு : கோடி கொட்டிக் கொடுத்தாலும் எங்க கொங்கு நாட்டுக்கீடேது பாடு பட்டு உழைப்பதிலே எங்க மக்களுக்கு இணை ஏது ஆண் : வெள்ளைப் பஞ்சைப் போலே நம் நெஞ்சம் என்போம் ஆண் : வெட்டுக் கத்தி போலே நம் கோபம் என்போம் ஆண் : தோளின் மேலே துண்டு தன்மானம் என்போம் ஆண் : ஆளுக்காளு அன்பில் நாம் உயர்ந்து நிப்போம் ஆண் : விதையைப் புதைத்தால் முளை விட்டு எழும்பும் ஆண் குழு : நிலத்தைக் கிழித்து நெஞ்சை நிமிர்த்தும் ஆண் : வினையை விதைத்தால் உனக்கென்ன கிடைக்கும் ஆண் குழு : விரைந்து உனக்கொரு பதில் கொடுக்கும் ஆண் : ஏழை மக்களை ஆண் : வாட்டும் ஏழ்மை விரட்டு ஆண் குழு : கோடைகள் இல்லை என்று தோளை உயர்த்து நம்பிக்கையில்தான் உண்டு நல்ல நல்ல வாழ்வென்று வெற்றி எட்டுத் திக்கும் எட்டட்டும் ஆண் குழு : ஹேய் கோடி கொட்டிக் கொடுத்தாலும் எங்க கொங்கு நாட்டுக்கீடேது பாடு பட்டு உழைப்பதிலே எங்க மக்களுக்கு இணை ஏது ஹோய்